கன்னியாகுமரி கடலில் உள்ள இரு பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலையை 1.1.2000-இல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி திறந்துவைத்தார். சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில், தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இம்மாதம் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இதையொட்டி, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பிரம்மாண்டான பந்தல் அமைத்தல், வளாகத்தில் உள்ள தங்கும் விடுதிகளைப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன.
Esta historia es de la edición December 23, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 23, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஆவடி அருகே மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
ஆவடி அருகே வீட்டில் மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு
சென்னை-சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திலேயே தரை இறக்கப்பட்டது.
புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சாதனையாளர்களாகத் திகழ வேண்டும்
பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சாதனையாளர்களாகத் திகழ வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வி வலியுறுத்தினார்.
பிப்.1 முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50 வசூலிக்கப்படும்: ஆட்டோ ஓட்டுநர்கள்
பிப்.1-ஆம் தேதி முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50-ம், கூடுதல் கி.மீ-க்கு ரூ.18-ம், காத்திருப்புக்கு நிமிடத்துக்கு ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
தாம்பரத்தில் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி தொழிற்சாலை
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்தார்
முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மூலம் 77 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணா சாலையில் ஜன. 11-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மதுக்கடைகள் 2 நாள்கள் மூடல்
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரு தினங்களில் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
திருக்குறள் போட்டிகள்: 45 பேருக்கு பரிசுகள்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.