இவ்வாறு விபத்துகளால் இறந்து போவோரின் குடும்பத்துக்கு அரசு மனிதநேயத்துடன் நிவாரணம் வழங்குவது வரவேற்கத்தக்கது. எனினும், விபத்துகள் நேராமல் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது, நிவாரணம் தருவதைக் காட்டிலும் மேலானதாகும். ஏனெனில், உயிரிழப்பை ஈடு செய்வதென்பது எவ்வளவு அதிகமான நிவாரணத் தொகையினாலும் முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட 200 ரயில் விபத்துகளில் 351 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.26.83 கோடியும், விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு ரூ.7 கோடியும் நிவாரணமாகத் தரப்பட்டுள்ளது. இதில் சற்றே ஆறுதல் அளிக்கும் தகவல், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு 40-ஆகக் குறைந்திருப்பதுதான்.
வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, பாதசாரிகளும் சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்தால் விபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். மக்களவையில் அண்மையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர், மக்களுக்கு சாலை விதிகள் மீதான மரியாதையும், அச்சமும் இல்லையென வருத்தம் தெரிவித்ததுடன், இந்த ஆண்டு இதுவரையிலான சாலை விபத்துகளில் சுமார்
சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு மற்றொரு காரணம், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். நம் நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத காலத்தில் மட்டும் 1.80 கோடி புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Esta historia es de la edición December 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
டிச.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு) காரணமாக தமிழகத்தில் டிச.30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ்: ஆளுநர்கள், முதல்வர் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தடைகளை உடைத்து மனங்களில் நிறைந்தவர் பெரியார் ஈவெரா
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளிவிழா விழிப்புணர்வு பேருந்துகள்
துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை
அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 500 கோடி டாலர் (சுமார் ரூ.43,000 கோடி) முறைகேடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
38 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ!
கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
பிஆர்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்
பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் தேசிய மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பார்க்கர் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்க விருக்கிறது.