டாக்கா, டிச. 28: வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தேர்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலர் மிர்ஸா ஃப்க்ருல் இஸ்லாம் ஆலம்கிர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: வங்கதேசத்தில் வாக்காளர்களின் குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 17-ஆகக் குறைக்க வேண்டும் என்று தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பரிந்துரைத்துள்ளார்.
Esta historia es de la edición December 29, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 29, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் மினி டைடல் பூங்கா
தூத்துக்குடியில் ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ கடல் ஆமை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டு நாட்காட்டி வெளியீடு
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025- ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது.
விமான விபத்து: ‘தவறை மூடி மறைக்க முயன்ற ரஷியா'
அஜா்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், தனது தவறை ரஷியா மூடி மறைக்க முயன்றதாக அஜா்பைஜான் அதிபா் இல்ஹம் அலியெவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
கனடாவில் தரையிறங்கியபோது தீப்பற்றிய விமானம்: பயணிகள் தப்பினர்
கனடாவின் செயின்ட் ஜான்ஸ்நகரத்திலிருந்து புறப்பட்டு வந்த 'ஏர் கனடா' சிறிய ரக விமானம், ஹேலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் உரசியதால் தீப்பற்றியது.
பாலஸ்தீனம்: இதழியல் மாணவி சுட்டுக் கொலை
பாலஸ்தீனத்தின் வடமேற்கு நகரமான ஜெனினில் அந்நாட்டைச் சேர்ந்த இதழியல் மாணவி ஷாதா அல்-சபாக் (22), சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்ற தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக இடம் பிடித்தது.
கோப்பை வென்றது ஹரியாணா ஸ்டீலர்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது சீசனில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் 32-23 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஹெச்-1பி விசா முறைக்கு டிரம்ப் ஆதரவு: எலான் மஸ்க் நெருக்கடி எதிரொலி
ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா)திட்டத்துக்கு அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளா: குடியரசுத் தலைவர், துணைத் தலைவருக்கு நேரில் அழைப்பு
மகா கும்பமேளாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைப்பு விடுத்தார்.