ProbarGOLD- Free

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்
Dinamani Cuddalore|March 25, 2025
பிழையில்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரித்து தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

சென்னை, மார்ச் 24:

தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்திலும், தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். குறிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன், முதல் முறையாக நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் பங்கேற்றன.

கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு கட்சிகளின் பிரதிநிதிகள் தனித்தனியே அளித்த பேட்டி: திமுக அமைப்புச் செயலர் ஆர். எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலர் தாயகம் கவி: வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், வாக்குப் பதிவின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. தேர்தல் காலத்தில் தொலைக்காட்சி, ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க முன் அனுமதி பெறவேண்டியுள்ளது. இதற்கான குழுவினர் அனுமதி அளிக்க ஒருவாரம் வரை அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். ஒரே நாளில் அனுமதி தர வேண்டும்.

Esta historia es de la edición March 25, 2025 de Dinamani Cuddalore.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்
Gold Icon

Esta historia es de la edición March 25, 2025 de Dinamani Cuddalore.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CUDDALOREVer todo
Dinamani Cuddalore

டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: அங்கூர்-அய்ஹிகா முன்னேற்றம்

உலக கண்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரில் 2-ஆவது நாளான புதன் கிழமை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் - பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 என வைல்டு கார்டு ஜோடியான சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வாணி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

கணக்கும், தப்புக் கணக்கும்...

அதிமுக தப்புக் கணக்குப் போடவில்லை என்று பேரவையில் அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

பஜாஜ் ஃபின்சர்வ்: ஓராண்டை கடந்த லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட்

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வின் லார்ஜ் மற்றும் மிட்கேப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டு திட்டம் ஓராண்டு கடந்துள்ளது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5000 கனஅடியாக உயர்வு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்தது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

ஆசிய மல்யுத்தம்: சுனிலுக்கு வெண்கலம்

ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பில் இந்தியாவின் சுனில்குமார், 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: 4 பேரை ‘நாமினி’யாக நியமிக்கலாம்

2024-ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

ரயிலில் கஞ்சா கடத்தல்: இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Cuddalore

கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்

மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

time-read
1 min  |
March 27, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more