மழை நீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!!
சென்னை, அக்.17 அ.தி.மு.க. 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழ னிசாமி கொடியேற்றி [தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் பேட்டிய ளித்தபோது, சென்னை யில் மழைநீர் வடிகால் | பணிகள் குறித்து தமிழக அரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
அ.தி.மு.க.வை 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். இக்கட்சி யின் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டுசென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம்சாலையில்உள்ள தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டார்கள். அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயல லிதா ஆகியோரின் சிலைக ளுக்குகட்சியின்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணி வித்தார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதன்பிறகு அவர்நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அ.தி.மு.க. தொடங்கப் பட்டதால் தான் தமிழகம் இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து பல்வேறு திட்டங் களை அதிமுக அரசு செயல் படுத்தி உள்ளது. அதுவே தமிழகத்தின் உயர்ந்த நிலைக்கு காரணமாக உள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ளது.
Esta historia es de la edición October 17, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 17, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!