பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்!
Malai Murasu|October 21, 2024
31 ஜோடி திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் காட்டமான பேச்சு!!
பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்!

திருக்கோவில்களுக்கு எங்கள் அரசு செய்துவ ரும் திட்டங்களைக் கண்டு சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துவதாக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்து அறநியைத்துறை சார்பில், 2023-2024-ஆம் நிதியாண்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 700 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடுகளை செய்துவரத் தொடங்கினார்.

முதல் கட்டமாக 304 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த அளவு அதிகரிக்கப்பட்டு மொத்தம் 379 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அறநிலையத் துறையில் 20 மண்டலங்கள் உள்ளன.

இந்த மண்டலங்களில் உள்ள கோயில்களில் 379 ஜோடிகளுக்கும் இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

Esta historia es de la edición October 21, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!
Malai Murasu

சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!

தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள்பொதுநலசங்கத் தின்தலைவர்சைலன்தலை மையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேபல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
October 23, 2024
ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!
Malai Murasu

ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!

வேலூர்மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைகைதியை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜியின் வீட்டு வேலைக்கு அழைத்து சென்று, அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறிசிறை வார்டன்கள்,தனி அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக கைதி யின் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வேலூர்சரகமுன் னாள் டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப் ஜெயிலர் துல்ரகுமான், அருள்குமரன் ஆகியோர்சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
October 23, 2024
கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!
Malai Murasu

கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!

மின்னல் தாக்கியதில் தென்னைமரம் எரிந்தது; | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

time-read
1 min  |
October 23, 2024
வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Malai Murasu

வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் எம்.எல்.ஏ. விடுதி, மகன் வீட்டிலும் அதிரடி விசாரணை!!!

time-read
2 minutos  |
October 23, 2024
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!
Malai Murasu

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!

அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி!!

time-read
2 minutos  |
October 22, 2024
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!
Malai Murasu

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!

படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு!!

time-read
1 min  |
October 22, 2024
மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை!
Malai Murasu

மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை!

ஜி.கே.வாசன் எம்.பி. அறிக்கை!!

time-read
1 min  |
October 22, 2024
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை!
Malai Murasu

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை!

கணக்கில் வராத பணம் பறிமுதல்!!

time-read
1 min  |
October 22, 2024
யூடியூபர் இர்பான் கைது ஆவாரா?
Malai Murasu

யூடியூபர் இர்பான் கைது ஆவாரா?

மகப்பேறு மருத்துவரிடம் இன்று விசாரணை!!

time-read
2 minutos  |
October 22, 2024
மெரினா அடாவடி ஜோடியின் மறுபக்கம்!
Malai Murasu

மெரினா அடாவடி ஜோடியின் மறுபக்கம்!

போலி ஆதார் தயார் செய்து விடுதியில் தங்கியது அம்பலம்!!

time-read
2 minutos  |
October 22, 2024