பிரபல யூடியூபர் இர் பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவியில் உள்ள பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு நிப்புகேட்டு கடிதம் வழங்கினார்.
இதையடுத்து அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவசிகிச்சையின் போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ஆம் தேதி இர்பான் பதிவு செய்தார்.
இந்த வீடியோவில், அறுவசிகிச்சையின் போது டாக்டர் ஒருவருக்கு தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஆபரேஷன் தியேட்டருக்குள் கேமராக்கள் உடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும்.
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: திருவாரூருக்கு நாளை ஜனாதிபதி வருகை!
டிரோன்கள் பறக்க தடை; 2400 போலீசார் பாதுகாப்பு!!
அனுபவமும் அறிவும் மிக்கவர்: அமெரிக்க அதிபராகும் டிரம்ப் உயிருக்கு ஆபத்து உள்ளது!
ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!!
கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த 5 பேர் கும்பல்!
கற்பை பறித்த இன்ஸ்டாகிராம் நட்பு:
சென்னை விமான நிலையத்தில் கொட்டும் மழையில் பயணிகளை நனையவிட்ட அதிகாரிகள்!
விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார்!!
பிரதமர் மோடிக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பு!
புகைப்படம் வைரலானது!!
தனுஷ் நோட்டீசுக்கு நடிகை நயன்தாரா பதில்!
ஆவணப்படத்தில் விதிமீறல் கிடையாது:
திருவல்லிக்கேணியில் கோவிலுக்கு சொந்தமான ரூ.7.5 கோடி காலி மனை மீட்பு!
அறநிலையத்துறை நடவடிக்கை!!
ரூ.50 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது!
நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி
நிலை மாறும் காற்றழுத்தம்: அடுத்த 6 மணி நேரத்தில் புயல் உருவாகிறது!
* நாளை பிற்பகலில் தமிழக கரையைக் கடக்கும்; * 70 - 80 கி.மீ. வேகக் காற்றுடன் பலத்த மழை!!
உரிமத்தை உடனே நிறுத்த வேண்டும்: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன்சுரங்கம் அமைக்கக்கூடாது!
* \"தொல்பொருள் சின்னங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து நேரும்\";