இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!
Malai Murasu|October 24, 2024
'புனித ஜார்ஜ் கோட்டை' வடிவில் முகப்பு வாயில்; 60 அடி உயரத்தில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் 'கட்-அவுட்'கள்!! படமும் வைக்கப்பட்டுள்ளன.
இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!

விஜய் கட்சி மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இன்னும் 3 நாட்களே இருப்பதால் மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவுக்குள் அனைத்துப் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேடைப் பகுதிக்கு மட்டும் பந்தல் அமைக்கப்படுகிறது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வடிவில் முகப்பு வாயில் உருவாக்கப்படுகிறது. 60 அடி உயரத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் ‘கட்-அவுட்’களுடன் விஜயின் படமும் வைக்கப்பட்டுள்ளன.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அவரது குறிக்கோள் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதுதான்.

அதற்கேற்ப ஏற்பாட்டுப் பணிகளை செய்து வந்தார். கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு மாநாடு நடத்த திட்டமிட்டார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அங்கு செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அத்துடன் 33 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதனால் மாநாட்டை தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்படி அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என விஜய் முறைப்படி அறிவித்தார். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மாநாட்டை பாதிக்கலாம் என கருதப்பட்டது.

Esta historia es de la edición October 24, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை
Malai Murasu

புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை

தலைமறைவான ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு!

time-read
1 min  |
February 14, 2025
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!
Malai Murasu

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!

விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்!!

time-read
1 min  |
February 14, 2025
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!
Malai Murasu

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!

தமிழக அதிகாரிகள் நேரில் பெற்றுக் கொண்டனர்!!

time-read
1 min  |
February 14, 2025
ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
Malai Murasu

ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!

நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கிறார்!!

time-read
1 min  |
February 14, 2025
நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!
Malai Murasu

நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு;

time-read
2 minutos  |
February 14, 2025
Malai Murasu

புழல் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!

புழல் அடுத்த கதிர்வேடு பத்மாவதிநகர் திருமால்நகர் வஜ்ரவேல்நகர் அய்யன்திரு வள்ளுவர் சாலை வெங்கட சாய் நகர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகின்றனர்.

time-read
1 min  |
February 14, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!
Malai Murasu

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!

அன்புமணி அறிக்கை!!

time-read
1 min  |
February 14, 2025
Malai Murasu

அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை!

கல்குவாரிகளுக்கு அனுமதி:

time-read
1 min  |
February 14, 2025
மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!
Malai Murasu

மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!

காவல் ஆணையர் பாராட்டு!!

time-read
1 min  |
February 14, 2025
இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்
Malai Murasu

இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்

'டிரம்ப் - மோடி சந்திப்பில் உடன்படிக்கை;

time-read
3 minutos  |
February 14, 2025