அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!
Malai Murasu|October 24, 2024
மேற்கு வங்கம், ஒடிசாவில் 10 லட்சம் பேர் அகற்றம்; 200 ரெயில்கள், விமானங்கள் ரத்து!!
அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!

வங்கக் கடலில் உருவாகி உக்கிரம் அடைந்து வரும் டானா புயல் இன்று நள்ளிரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் ஒடிசா உள்ள பிதர்கனிகாவுக்கும், தம்ராவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும், புயல் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் 10 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 3 லட்சம் பேரும் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 200 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் டானா புயலாக உக்கிரமடைந்துள்ளது. இது இன்று காலை, தம்ராவில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த டானா புயல் மேலும் வலுவடைந்து, ஒடிசாவில் உள்ள பிதர்கனிகாவுக்கும், தம்ராவுக்கும் இடையே இன்று நள்ளிரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Esta historia es de la edición October 24, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு!
Malai Murasu

மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு!

முதல்வர் பிரேன்சிங் அறிவிப்பு!!

time-read
1 min  |
October 24, 2024
விஜய் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்!
Malai Murasu

விஜய் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்!

நடிகர் விமல் பேட்டி!!

time-read
1 min  |
October 24, 2024
தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைக்க முயல்வதா?
Malai Murasu

தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைக்க முயல்வதா?

ரெயில்வேக்கு வைகோ கடும் கண்டனம்!!

time-read
1 min  |
October 24, 2024
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையவழி மலையேற்ற முன்பதிவு தளத்தை இன்று தொடங்கி வைத்தார்!
Malai Murasu

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையவழி மலையேற்ற முன்பதிவு தளத்தை இன்று தொடங்கி வைத்தார்!

வழிகாட்டிகளுக்கு உபகரண தொகுப்பினை வழங்கினார்!!

time-read
1 min  |
October 24, 2024
2வது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
Malai Murasu

2வது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!

அஸ்வின் சிறப்பான பந்து வீச்சு!!

time-read
1 min  |
October 24, 2024
யூடியூபர் இர்பான் விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு 10 நாள் தடை; ரூ. 50,000 அபராதம்!
Malai Murasu

யூடியூபர் இர்பான் விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு 10 நாள் தடை; ரூ. 50,000 அபராதம்!

சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!

time-read
1 min  |
October 24, 2024
சென்னையில் போதை ஊசி பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழப்பு!
Malai Murasu

சென்னையில் போதை ஊசி பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழப்பு!

போலீசார் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து வலது கை முறிவு!!

time-read
1 min  |
October 24, 2024
அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!
Malai Murasu

அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!

மேற்கு வங்கம், ஒடிசாவில் 10 லட்சம் பேர் அகற்றம்; 200 ரெயில்கள், விமானங்கள் ரத்து!!

time-read
2 minutos  |
October 24, 2024
தலைமைச் செயலகத்தில் இன்று பரபரப்பு: பெரும் சத்தத்துடன் தரைத்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்வு!
Malai Murasu

தலைமைச் செயலகத்தில் இன்று பரபரப்பு: பெரும் சத்தத்துடன் தரைத்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்வு!

நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஒட்டம்

time-read
1 min  |
October 24, 2024
இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!
Malai Murasu

இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!

'புனித ஜார்ஜ் கோட்டை' வடிவில் முகப்பு வாயில்; 60 அடி உயரத்தில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் 'கட்-அவுட்'கள்!! படமும் வைக்கப்பட்டுள்ளன.

time-read
2 minutos  |
October 24, 2024