சார்' திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பூர் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். "விஜய் மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்" விமல் என கூறியுள்ளார்.
நடிகர் விமல் நடித்த 'சார்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படம் வெளியான திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்குவந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட், தியேட்டர் உரிமையாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தனர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடினர்.
Esta historia es de la edición October 24, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 24, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு!
முதல்வர் பிரேன்சிங் அறிவிப்பு!!
விஜய் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்!
நடிகர் விமல் பேட்டி!!
தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைக்க முயல்வதா?
ரெயில்வேக்கு வைகோ கடும் கண்டனம்!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையவழி மலையேற்ற முன்பதிவு தளத்தை இன்று தொடங்கி வைத்தார்!
வழிகாட்டிகளுக்கு உபகரண தொகுப்பினை வழங்கினார்!!
2வது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
அஸ்வின் சிறப்பான பந்து வீச்சு!!
யூடியூபர் இர்பான் விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு 10 நாள் தடை; ரூ. 50,000 அபராதம்!
சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!
சென்னையில் போதை ஊசி பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழப்பு!
போலீசார் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து வலது கை முறிவு!!
அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!
மேற்கு வங்கம், ஒடிசாவில் 10 லட்சம் பேர் அகற்றம்; 200 ரெயில்கள், விமானங்கள் ரத்து!!
தலைமைச் செயலகத்தில் இன்று பரபரப்பு: பெரும் சத்தத்துடன் தரைத்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்வு!
நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஒட்டம்
இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!
'புனித ஜார்ஜ் கோட்டை' வடிவில் முகப்பு வாயில்; 60 அடி உயரத்தில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் 'கட்-அவுட்'கள்!! படமும் வைக்கப்பட்டுள்ளன.