சர்.பிட்டி. தியாகராஜர் அரங்கத்தை குத்தகைக்கு விட தீர்மானிப்பதா?
Malai Murasu|October 29, 2024
செனாய் நகர் அம்மா அரங்கம்
சர்.பிட்டி. தியாகராஜர் அரங்கத்தை குத்தகைக்கு விட தீர்மானிப்பதா?

சென்னை மாநகராட்சி கூட்டத்தில்

சென்னை மாநகரிலுள்ள அம்மா அரங்கம்சர்பிடிதியாகராஜ அரங்கத்தை தனியா ருக்கு குத்தகைக்கு விட அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

சென்னை மாநகராட்சி யின் 200 வார்டு மாமன்ற உறுப்பினர்களுக்கும் கைய டக்க கணிணி வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்றகூட்டம் மேயர்பிரியா தலைமையில்துணைமேயர் மகேஷ்குமார் ஆணையர் குமரகுரு முன்னிலையில் நடைபெற்றது கூட்டம் தொடங்கியதும் தமிழ் தாய் வாழ்த்து பாட மயிலாப்பூர் பகுதி பள்ளியில் இருந்து மாணவியும் ஆசிரியர்களும் வந்திருந்தனர் அவர்கள் தமிழ்தாய்வாழ்த்துபாடினர் கேள்வி நேரத்தின் போது தண்டையார்பேட்டைமண் டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பேசியதாவது:

Esta historia es de la edición October 29, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு: இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 59,520 ஆனது!
Malai Murasu

ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு: இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 59,520 ஆனது!

தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது.

time-read
1 min  |
October 30, 2024
தேச, சமூக விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனாரின் மேன்மையை போற்றுவோம்!
Malai Murasu

தேச, சமூக விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனாரின் மேன்மையை போற்றுவோம்!

நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, அனைத்துத் தரப்பும் மக்களின் விடுதலைக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமகனாரின் 117-ஆவது பிறந்த நாளும், 62-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
October 30, 2024
தீபாவளித் திருநாளையொட்டி அயோத்தியில் 35 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன!
Malai Murasu

தீபாவளித் திருநாளையொட்டி அயோத்தியில் 35 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன!

ராமபிரான் அயோத்திக்கு திரும்பி வந்த தினம்தான் தீபாவளி என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி உள்ளது.

time-read
1 min  |
October 30, 2024
வீட்டில் பிணமாகக் கிடந்தார்: 'கங்குவா' பட எடிட்டர் 'திடீர்' மரணம்!
Malai Murasu

வீட்டில் பிணமாகக் கிடந்தார்: 'கங்குவா' பட எடிட்டர் 'திடீர்' மரணம்!

சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள தனது வீட்டில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 30, 2024
அஜித்துக்கு, உதயநிதி ஏன் வாழ்த்து சொன்னார் தெரியுமா?
Malai Murasu

அஜித்துக்கு, உதயநிதி ஏன் வாழ்த்து சொன்னார் தெரியுமா?

சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
October 30, 2024
திமுக பவள விழாவை முன்னிட்டு 22ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி!
Malai Murasu

திமுக பவள விழாவை முன்னிட்டு 22ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி!

திருவொற்றியூர் அக் 30 - துறைமுகம் தொகுதியில் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்.

time-read
1 min  |
October 30, 2024
இன்னும் பல நாட்கள் உழைக்க வேண்டும் விஜய் மாநாடு குறித்து விஜய பிரபாகரன் கருத்து!
Malai Murasu

இன்னும் பல நாட்கள் உழைக்க வேண்டும் விஜய் மாநாடு குறித்து விஜய பிரபாகரன் கருத்து!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும் பொன் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலைக்கு தே.மு.தி.க. விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

time-read
1 min  |
October 30, 2024
ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது!
Malai Murasu

ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது!

ரசிகரை தனது கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
October 30, 2024
தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்!
Malai Murasu

தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார்ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.

time-read
1 min  |
October 30, 2024
அம்பத்தூரில் கிளினிக் நடத்திவந்த போலி மருத்துவர் கைது!
Malai Murasu

அம்பத்தூரில் கிளினிக் நடத்திவந்த போலி மருத்துவர் கைது!

சென்னை கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குகன் நாதன் (42).

time-read
1 min  |
October 30, 2024