234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்வேன்!
Malai Murasu|November 06, 2024
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு!
234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்வேன்!

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில் 2026 தேர்தலில் கூட்டணி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றும், 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். அதுடன் தி.மு.க., பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசியலில் சமீப காலமாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுவருகின்றது. அக்டோபர் 2-ஆம் தேதி வி.சி.க. சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என திருமாவளவன் கூறியதையடுத்து அரசியலில் பரபரப்பு தொற்றியது.

பின்னர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வி.சி.க. தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அந்த பரபரப்பை மேலும் அதிகரிக்க வைத்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்தினார். அப்போது தனது முதல் அரசியல் எதிரி தி.மு.க. என்பது அடையாளம் காட்டினார்.

2026 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்க வரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார். அவரது இந்த கருத்தால் தி.மு.க. அணியிலுள்ள கட்சிகள் விஜய் சாயலாம் என அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்தன.

Esta historia es de la edición November 06, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
Malai Murasu

சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!

நீதிமன்றம் தீர்ப்பு!!

time-read
1 min  |
December 25, 2024
Malai Murasu

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!

2 ஆசாமிகள் வெறியாட்டம்!!

time-read
1 min  |
December 25, 2024
Malai Murasu

டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!

மதுரை மேலூரில் நடக்கிறது!!

time-read
1 min  |
December 25, 2024
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
Malai Murasu

25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!

'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!

time-read
1 min  |
December 25, 2024
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
Malai Murasu

'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!

மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!

time-read
1 min  |
December 25, 2024
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
Malai Murasu

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!

ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!

time-read
1 min  |
December 25, 2024
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
Malai Murasu

எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

time-read
1 min  |
December 25, 2024
Malai Murasu

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி

சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!

time-read
1 min  |
December 25, 2024
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
Malai Murasu

'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!

time-read
1 min  |
December 25, 2024
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
Malai Murasu

அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!

அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

time-read
1 min  |
December 25, 2024