கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகழ்வு: திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்!
Malai Murasu|November 07, 2024
மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்!!
கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகழ்வு: திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி திரு விழா சூரசம்ஹாரம் இன்று மாலையில் இதையொட்டி நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச் செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் பிரசித்தி பெற் றது. கந்த சஷ்டி திருவிழா இது கடந்த 2-ஆம் தேதியாக சாலை பூஜையுடன் தொடங்கிநடைபெற்றுவரு கிறது. 12 நாட்கள் நடைபெ றும் இவ்விழாவில் 6வது நாளான இன்று கோவில் நடைஅதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது1.30விஸ்வ ரூப தரிசனம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷே கம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

காலை 7மணிக்கு யாக யாகபூஜை சாலையில் தொடங்கியது.12 யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமிதங்கசப்பரத்தில்சண் மணிக்கு முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 2.30மணிக்குதிருவா வடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு மாவுபொடி, மஞ்சள்பொடி, திரவியபொடி உள்பட பல் வேறு அபிஷேக பொருட்க ளால் அபிசேகம் நடைபெற் றது.

அலங்கார தீபாராதனைக்கு பின் 4.30 மணிக்கு ஜெயந்தி நாதர் சுவாமி

கடற்கரையில் எழுந்தரு ளுகிறார். அங்கு சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூர னையும், சிங்கமுகனையும், மூன்றாவ அடுத்து தாகதன்முகம் கொண்டசூர னையும் வதம் செய்கிறார்.

Esta historia es de la edición November 07, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் மழை நீடிப்பு
Malai Murasu

காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் மழை நீடிப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

time-read
1 min  |
November 13, 2024
நைஜீரியா, பிரேசில், கயானா: பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கு செல்கிறார்!
Malai Murasu

நைஜீரியா, பிரேசில், கயானா: பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கு செல்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16 முதல் 21-ஆம் தேதிவரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரேசில் நாட்டில் ஜி-20 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

time-read
1 min  |
November 13, 2024
தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டது? ரெயில் சேவை கடும் பாதிப்பு!!
Malai Murasu

தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டது? ரெயில் சேவை கடும் பாதிப்பு!!

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் இரும்பு தாது ஏற்றி சென்ற சரக்கு ரெயில், நேற்று இரவு ராகவபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

time-read
1 min  |
November 13, 2024
குற்றவாளி மீது கடும் நடவடிக்கை: மருத்துவரை காப்பதே எங்கள் முதல் பணி!
Malai Murasu

குற்றவாளி மீது கடும் நடவடிக்கை: மருத்துவரை காப்பதே எங்கள் முதல் பணி!

மருத்துவரை தாக்கிய குற்றவாளி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவரின் உயிரை காப்பதே எங்கள் முதல் பணி என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
November 13, 2024
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி!
Malai Murasu

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி!

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

time-read
1 min  |
November 13, 2024
சென்னை பெண் வியாபாரி வெட்டிக்கொலை: தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு லட்சணம் இதுதானா?
Malai Murasu

சென்னை பெண் வியாபாரி வெட்டிக்கொலை: தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு லட்சணம் இதுதானா?

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை திருமங்கலத்தில் இனிப்புக்கடை சூறையாடப்பட்டது.

time-read
1 min  |
November 13, 2024
அவதூறான குற்றச்சாட்டு : பழங்குடியினத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறதா?
Malai Murasu

அவதூறான குற்றச்சாட்டு : பழங்குடியினத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறதா?

காங்கிரஸ் கட்சி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு எதிராக செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 13, 2024
600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதா? செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் 19-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
Malai Murasu

600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதா? செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் 19-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம் பாக்கம், அகரம் தென், மதுரப்பாக்கம் ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 13, 2024
செஞ்சி அருகே கார் மீது பஸ் மோதி வாலிபர் பலி
Malai Murasu

செஞ்சி அருகே கார் மீது பஸ் மோதி வாலிபர் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31).

time-read
1 min  |
November 13, 2024
கிண்டி சிறப்பு மருத்துவமனையில் பயங்கரம் அரசு மருத்துவருக்கு சரமாரிகத்திக்குத்து!
Malai Murasu

கிண்டி சிறப்பு மருத்துவமனையில் பயங்கரம் அரசு மருத்துவருக்கு சரமாரிகத்திக்குத்து!

சென்னை கிண்டி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.

time-read
1 min  |
November 13, 2024