கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு 4 வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும் மருத்துவமனை வாசல்களில் மெட்டல் டிடெக்டர் கருவி நிறுவப்படும் என்றும் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவுத் தலைவர், மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிண்டி மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
Esta historia es de la edición November 14, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 14, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திராவிடம்தான் இந்தித்திணிப்பை எதிர்த்தது: தமிழ்த் தேசியம் பேசுவது ஏமாற்று அரசியல் ஆகும்!
திருமாவளவன் பேச்சு!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சை: இந்திய மண்ணில் பாகிஸ்தான் இனி கிரிக்கெட் விளையாடாது!
கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி பேட்டி!!
எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனை தளர்வு கேட்டு நடிகை கஸ்தூரி மனு!
தெலுங்கு மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி, நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183-வது படம்!
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் 'ஸ்வீட்ஹார்ட்'.
‘திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி' என்றால் அரசியலில் நம்மதான் 'சூப்பர் ஸ்டார்'!
சீமான் பரபரப்பு பேச்சு !!
சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 500 மின்சார பேருந்துகள்!
கட்டணம் 30 சதவீதம் குறைவாக இருக்கும்!!
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்பு!
விழாவில் ராகுல், உதயநிதி ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்கின்றனர்!!
அமித்ஷாவுடன் டெல்லியில் இன்று சந்திப்பு: தேவேந்திர பட்நாவிஸ் மராட்டிய முதல்வராகிறார்!
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவிகள்!!
அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா இன்று எம்.பி.யாக பதவியேற்றார்!
கேரளாவின் பாரம்பரிய சேலை அணிந்து வந்தார்!!
கடலுக்குள்ளேயே நீடிப்பதால் மழை தாமதம்: புயல் சின்னம் மிகவும் மெதுவாகவே நகர்கிறது!
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே 30-ஆம் தேதி கரையைக் கடக்கும்!!