எலிகளை கொல்வதற்கு வைத்த மருந்து 2 குழந்தைகளின் உயிருக்கு எமனாக மாறியது. இச்சம்பவத்தில் கணவன்-மனைவி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளனர். ஏ.சி.போட்டு தூங்கியதால் இந்த விபரீத சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை குன்றத்தூரில் நடைபெற்ற பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:குன்றத்தூர் மணஞ்சேரியில் உள்ளதேவேந்திரன்நகரில் தனியாருக்குச் சொந்தமான 2 மாடி குடியிருப்பில் கிரிதரன்(வயது 34) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் குன்றத்தூரில் உள்ள சிட்டி யூனியன் என்ற தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா(வயது30), இவர்களுக்கு விசாலினி (வயது 6) என்ற மகளும், சாய் சுதர்சனம் (வயது 1) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் இவரது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. எனவே எலிகளைக் கொல்வதற்கு கிரிதரன் கடையில் மருந்து வாங்கி வைத்துள்ளார்.
ஆனால் எலிகள் சாகவில்லை. மேலும் வீட்டில் குழந்தைகள் இருப்பதால் எலி மருந்தில் அவர்களின் கைப்பட்டு உயிருக்கு ஆபத்தாகி விடும் என பயந்தார். இருந்தும் அட்டகாசம் செய்து வரும் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். அதற்காக ஏற்கனவே தான் பணிபுரியும் வங்கிக்கு மருந்து பூச்சிக்கொல்லி தெளித்த நிறுவனத்தை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்கள் எலிகளைக் கொல்வதற்கு மருந்து மற்றும் ரசாயனப் பொருட்களை வைப்பதாக கூறினார்கள். எனவே அவர்களை அதற்கான பணியில் அமர்த்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் வந்தனர்.
Esta historia es de la edición November 15, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 15, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!