டாக்டருக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்த கிண்டி மருத்துவமனையில் இன்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இங்கு சிகிச்சை பெற்ற வாலிபர் ஒருவர் இறந்ததால், அவரது உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்முக மருத்துவமனை உள்ளது. இங்குப் புறநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரியும் பாலாஜி (வயது 53) என்பவர் நேற்று முன்தினம் கத்தியால் குத்தப்பட்டார்.
அவரை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் காமராஜர் நகர் 1-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் கத்தியால் குத்தினார்.
தனது தாயாருக்கு சரிவர சிகிச்சை அளிக்காததால் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மா. சுப்பிரமணியன் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Esta historia es de la edición November 15, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 15, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திருவல்லிக்கேணியில் எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி!
திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவம்,ஃபயர்'!
தமிழ்த்திரையுலகில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த ஜே.எஸ்.கே, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளவர், தற்போது இயக்குநராகவும், திரைப்படத்தின் 'ஃபயர்' மூலம் களமிறங்கியுள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன் கிரிக்கெட்: ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பரிசுக்கோப்பை பயணம்!
இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தான் நடவடிக்கை!!
லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜூனா வீடுகளில் இன்றும் சோதனை!
அமலாக்கத்துறையினர் தொடர் நடவடிக்கை!!
முடிவெடுத்தது யார்? ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது அமைச்சருக்கு தெரியாதா!
அன்புமணி ராமதாஸ் கேள்வி!!
நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு: ‘சமரச மையம் மூலம் பேச்சு நடத்த வேண்டும்’!
சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு!!
அரசியல் பாரம்பரியமிக்க ராபர்ட் கென்னடிக்கு சுகாதார மந்திரி பதவி!
டொனால்டு டிரம்ப் உத்தரவு!!
பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள்: ரூ.6,600 கோடி புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
பழங்குடியினருக்கு புகழாரம் சூட்டினார்!!
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வித்தியாசத்தில்தான் குறைந்த வாக்கு பிரியங்கா வெற்றி பெற முடியும்!
ஓட்டுப்பதிவு சரிந்ததே காரணம்!!
டாக்டருக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்த கிண்டி மருத்துவமனையில் இன்று மீண்டும் பிரச்சினை!
வாலிபர் இறந்ததால் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்!!