நிலை மாறும் காற்றழுத்தம்: அடுத்த 6 மணி நேரத்தில் புயல் உருவாகிறது!
Malai Murasu|November 29, 2024
* நாளை பிற்பகலில் தமிழக கரையைக் கடக்கும்; * 70 - 80 கி.மீ. வேகக் காற்றுடன் பலத்த மழை!!
நிலை மாறும் காற்றழுத்தம்: அடுத்த 6 மணி நேரத்தில் புயல் உருவாகிறது!

சென்னை, நவ.29 வங்கக்கடலில் உரு வான புயல் சின்னம் மாறி மாறி நிலை தடுமாற் றத்தை சந்தித்து வருகின் றது. இது அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக மாறி நாளை பிற்பகலில் கரை யைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும் தெரி வித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற் றழுத்த தாழ்வுநிலை உருவா னது. இதுபடிப்படியாகவலு வடைந்து இலங்கையை நெருங்கியது. அதுவரை மேற்கு, வடமேற்கு திசை யில் நகர்ந்தது.

இலங்கையில் மிக மிக கனத்த மழையைக் கொடுத் தது. அதன் பிறகு வடக்குவடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியது.

இப்படியே டெல்டா மாவட்டங்களை வந்தால் தாக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அதே நேரத்தில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமும்புயலாக உருவெடுக்கும் என கணிக் கப்பட்டது.

ஆனால் பல்வேறு இயற்கை குறுக்கீடுகள் காரணமாக அது புயலாக மாறு வது தடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாது அந்தப்புயல் சின்னத்தின் நகரும் வேக மும் குறைந்தது.

Esta historia es de la edición November 29, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
ரெயில் மோதி தண்டவாளத்தில் சிதறி கிடந்த ஆண் - பெண் உடல்கள்!
Malai Murasu

ரெயில் மோதி தண்டவாளத்தில் சிதறி கிடந்த ஆண் - பெண் உடல்கள்!

இதையடுத்து மதுரை தேனி அருகே ரெயில் மோதியதில் ஆண்- பெண் உடல் சிதறி இறந்து கிடந்தனர்.

time-read
1 min  |
March 12, 2025
தொகுதி மறுவரையறை, இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. கண்டனப் பொதுக் கூட்டம்!
Malai Murasu

தொகுதி மறுவரையறை, இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. கண்டனப் பொதுக் கூட்டம்!

திருவள்ளூரில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்!!

time-read
1 min  |
March 12, 2025
Malai Murasu

தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் தந்தோமா? உண்மையை திரித்துக் கூறுவதை நிறுத்துங்கள்!

தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி பதிலடி!!

time-read
1 min  |
March 12, 2025
அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு மூலம் சோதனை எதிரொலி: ரூ.1,000 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டுள்ளது!
Malai Murasu

அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு மூலம் சோதனை எதிரொலி: ரூ.1,000 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டுள்ளது!

அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!!

time-read
1 min  |
March 12, 2025
Malai Murasu

1,800 சென்னையில் மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது!

சென்னையில் போதைக் காக உடல்வலி நிவாரண மாத்திரைகள்வைத்திருந்த2 வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1800 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

time-read
1 min  |
March 12, 2025
கன்னியாகுமரியில் பசுமை விமான நிலையம் |அமைக்க முன்வர வேண்டும்!
Malai Murasu

கன்னியாகுமரியில் பசுமை விமான நிலையம் |அமைக்க முன்வர வேண்டும்!

பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!!

time-read
1 min  |
March 12, 2025
சென்னையில் மார்ச் 16- -ஆம் தேதி நடக்கிறது: கவிஞர் வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்!
Malai Murasu

சென்னையில் மார்ச் 16- -ஆம் தேதி நடக்கிறது: கவிஞர் வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்!

இலக்கியப் பொதுவாழ்வில் கவிஞர் வைரமுத்து ஆற்றியுள்ள படைப்பிலக்கியம் குறித்து பன்னாட்டுக் கருத்தரங்கம் மகா கவி பாரதியார் நினைவு மையத்தில் இன்று தொடங்கியது.

time-read
1 min  |
March 12, 2025
அண்ணாமலையும் சீமானும் நிழலோடு போரிடுகிறார்கள்!
Malai Murasu

அண்ணாமலையும் சீமானும் நிழலோடு போரிடுகிறார்கள்!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக எழும்பூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்டபுளியந்தோப்பு கே.பி. பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகு திகளில் அன்னம் தரும் அமு தக்கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர்பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக் களுக்கு அன்னதான உணவு களை வழங்கினார்.

time-read
1 min  |
March 12, 2025
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம்!
Malai Murasu

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம்!

உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்!!

time-read
1 min  |
March 12, 2025
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து தூக்கி எறிவோம்!
Malai Murasu

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து தூக்கி எறிவோம்!

மேற்கு வங்க பா.ஜ.க. நிர்வாகி ஆவேசம்!!

time-read
1 min  |
March 12, 2025