காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Malai Murasu|December 11, 2024
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கரையை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக சென்னையில் கனமழை கொட்டியது. ஆனால், பருவமழை தொடங்கிய பின்னர் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.

பெரும்பாலும் டெல்டா மாவட்டங்களில்தான் கூடுதலாக மழை பெய்தது. இதை தவிர மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்தது. மேலும், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு நாட்கள் கனமழை பெய்தது.

மற்றபடி பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்தநிலையில், வங்கக்கடலில் 2 வாரங்களுக்கு முன்னர் உருவான புயலின் காரணமாக வட மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்தது.

சென்னையை பொறுத்தவரை புயல் கரையை தொடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக மட்டும் பலத்த மழை பெய்தது. மற்றபடி கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தான் மழை கொட்டியது. அதனால் அங்கு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Esta historia es de la edición December 11, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
Malai Murasu

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!

கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!

time-read
1 min  |
December 11, 2024
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
Malai Murasu

அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!

டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!

time-read
2 minutos  |
December 11, 2024
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
Malai Murasu

மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!

அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!

time-read
2 minutos  |
December 11, 2024
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
Malai Murasu

ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!

இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

time-read
1 min  |
December 11, 2024
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
Malai Murasu

தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!

ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!

time-read
1 min  |
December 11, 2024
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
Malai Murasu

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!

டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!

time-read
1 min  |
December 11, 2024
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
Malai Murasu

நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!

வாங்க மறுத்து சென்றார்!!

time-read
1 min  |
December 11, 2024
Malai Murasu

டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!

கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!

time-read
1 min  |
December 11, 2024
Malai Murasu

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!

2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!