அரசியலமைப்பு சட்டம் குறித்து ராஜ்ய சபையில் விவாதம்: நேரு, இந்திராகாந்தி மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்!
Malai Murasu|December 16, 2024
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக தங்களது அதிகாரத்தை வலுப்படுத்தவே சட்டத்தை திருத்தினர்!!
அரசியலமைப்பு சட்டம் குறித்து ராஜ்ய சபையில் விவாதம்: நேரு, இந்திராகாந்தி மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்!

ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக தங்களது அதிகாரத்தை வலுப்படுத்தவே அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இருநாட்கள் மக்களவையில் விவாதம் நடந்தது. தொடக்க நாட்களில் அரசு மீது பிரியங்கா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அரசு மீது கடுமையாக சாடினார்கள். வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி பதில் உரை நிகழ்த்தினார்.அப்போது முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோரை மிகக்கடுமையாக விமர்சித்தார். இருவருமே தங்கள் நலன்களுக்காகவே அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியதாக குறிப்பிட்டார்.

Esta historia es de la edición December 16, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
Malai Murasu

நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!

அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!

time-read
1 min  |
December 18, 2024
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
Malai Murasu

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!

தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.

time-read
1 min  |
December 18, 2024
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
Malai Murasu

தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?

பரபரப்பு தகவல்கள்!

time-read
2 minutos  |
December 18, 2024
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
Malai Murasu

டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!

மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!

time-read
1 min  |
December 18, 2024
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
Malai Murasu

கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

time-read
1 min  |
December 18, 2024
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
Malai Murasu

மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!

அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!

time-read
6 minutos  |
December 18, 2024
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
Malai Murasu

ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!

சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!

time-read
1 min  |
December 18, 2024
Malai Murasu

திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி: 3 வருமானவரி அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் கைது!

4 பேரும் தலா ரூ. 5 லட்சம் என பங்கு போட்டுக் கொண்டனர்!!

time-read
1 min  |
December 18, 2024
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி: புதுமைப் பெண் திட்டம் மேலும் விரிவாக்கம்!
Malai Murasu

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி: புதுமைப் பெண் திட்டம் மேலும் விரிவாக்கம்!

தூத்துக்குடியில் 30-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் கிடைக்கும்!! ]

time-read
1 min  |
December 18, 2024
Malai Murasu

இரு அவைகளும் முடங்கின: பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

“அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும்,” என வலியுறுத்தல்!!

time-read
2 minutos  |
December 18, 2024