இந்தப் பதிவில் உள்ளவற்றை சரியாக மாற்றி, சொற்களுக்கிடையிலான இடைவெளிகளை சீராக்கியுள்ளேன். மாற்றங்களின் உள்ளடக்கத்தை பாதிக்காமல் எழுதப்பட்டுள்ளது:
தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி 3 நிமிடத்திலேயே வெளியேறிவிட்டார். இதையடுத்து சபாநாயகரே அவரது உரையை வாசித்தார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தை ஜனவரி 6-ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை 2 வாரத்துக்கு முன்பே சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.
ஆண்டின் முதலாவது கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபு. அந்த உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் விளக்கப்பட்டிருக்கும். ஆகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
Esta historia es de la edición January 06, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 06, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
புதியவகை வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
49-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி!
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!!
பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!
தமிழக அரசின் திராவிட சாயம் வெளுத்து விட்டது!
என்.ஆர்.தனபாலன் கண்டனம்!!
தமிழுக்கு ‘செம்மொழி' தகுதியை தந்தவர் மன்மோகன் சிங்!
படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
51-ஆவது மாநிலமாக கனடாவை சேர்க்கலாம்!
டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!!
யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது!
கட்சியினருக்கு விஜய் உத்தரவு!!
திபெத்தில் 53 பேர் பலி
வட இந்தியாவையும் நில நடுக்கம் உலுக்கியது!!
அ.தி.மு.க.ஒத்திவைப்பு தீர்மானம்!
சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார்!!
‘யுஜிசி-நெட்' தேர்வு தேதியை மாற்றுங்கள்!
மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!