ProbarGOLD- Free

டாஸ்மாக்கை எதிர்த்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: தமிழிசை, அண்ணாமலை கைது!
Malai Murasu|March 17, 2025
பல இடங்களில் நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்!
டாஸ்மாக்கை எதிர்த்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: தமிழிசை, அண்ணாமலை கைது!

கண்டித்து சென்னையில் டாஸ் மாக் முறைகேட்டைக் முற்றுகை போராட்டத்திற்குச் சென்ற பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழ்ிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் அரசுமதுக் கடைகளை நடத்தும் டாஸ் மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்.

Esta historia es de la edición March 17, 2025 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

டாஸ்மாக்கை எதிர்த்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: தமிழிசை, அண்ணாமலை கைது!
Gold Icon

Esta historia es de la edición March 17, 2025 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!
Malai Murasu

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!

தொடரில் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பரம எதிரியான மும்பை இந்தி யன்ஸ் அணியை எதிர் கொண்டு விளையாட உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் பார்ப்பை உருவாக்கியுள் எதிர் ளது.

time-read
2 minutos  |
March 23, 2025
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!
Malai Murasu

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 23, 2025
அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !
Malai Murasu

அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி', வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம்!

திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 23, 2025
ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !
Malai Murasu

ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !

கொல்கத்தா சொந்த மண்ணில் தோல்வி !!

time-read
2 minutos  |
March 23, 2025
ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!
Malai Murasu

ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!

சுமார் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் மாதம் 2-ஆவது வாரம் திறக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்—ஆசிரியர்கள் உ ண்ணாவிரத போராட்டம்! மாவட்ட தலை நகரங்களில் ன்று நடந்தது!!

ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?

ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

time-read
1 min  |
March 23, 2025
மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!
Malai Murasu

மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!

மதுரையில் நள்ளிரவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது.

time-read
1 min  |
March 23, 2025
Malai Murasu

மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?

ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

time-read
1 min  |
March 23, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more