"அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது நல்ல தருணம்”
Tamil Mirror|February 28, 2024
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
"அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது நல்ல தருணம்”

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (27) கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் பிஸியாக இருந்ததால் வெளிநாடு சென்றார். அவர் விரைவில் இலங்கைக்கு வருவார்.

இப்போதும் எமது அரசியல் வேலைத்திட்டம் கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அவர் வரும்போது கட்சியை பலப்படுத்தும் திட்டம் பரவலாக செயல்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி க்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெளிவாகக் கூறியது. இரண்டு வருடங்கள் இரண்டு தேசிய தேர்தல்கள். நாட்டு மக்கள் முடிவெடுக்க இது சிறந்த வாய்ப்பு.

அரசியலமைப்புக்கு புறம்பாக எந்த நேரத்திலும் தேர்தலை ஒத்திவைக்க மாட்டோம்.

முன் கூட்டியே நடத்த முடியும் அத்துடன் எந்த நேரத்திலும் வைக்க முடியும். நாட்டு மக்கள் அதற்கேற்ப செயல்படுவார்கள்.

முந்தி வைத்தாலும் சிறந்தது மற்றும் சரியான நேரத்தில் வைத்தாலும் சிறந்தது.

அரசியலமைப்புக்கு புறம்பாக நாங்கள் செயற்படமாட்டோம் என்று கூறுகிறோம்.

Esta historia es de la edición February 28, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición February 28, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
Tamil Mirror

6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்

உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time-read
1 min  |
October 08, 2024
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
Tamil Mirror

இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
Tamil Mirror

ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்

கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
“வெற்றி நமக்கே”
Tamil Mirror

“வெற்றி நமக்கே”

இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி

time-read
1 min  |
October 08, 2024
சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு
Tamil Mirror

சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு

இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
October 08, 2024
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், குவாலியூரில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
October 08, 2024
சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்
Tamil Mirror

சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்

ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில், சாதனைபுரிந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதான நஸ்மி அக்யூலான் பிலால் என்ற மாணவனைக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
'சந்தாவை நிறுத்து”
Tamil Mirror

'சந்தாவை நிறுத்து”

மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சில தொழிற்சங்கங்களுக்கு இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்த சந்தா பணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

time-read
1 min  |
October 08, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது
Tamil Mirror

ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது

இலங்கையின் சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024