ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்
வெற்றிக்கான வேறு வேலைத் திட்டங்கள் இல்லை
பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம்
முன்னேற்ற வேலைத்திட்டம் எந்த தரப்பிடமும் இல்லை
கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லமுடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்கும் இனைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இன்று அரசியல் மேடைகளில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கும் குழுவினரிடம் நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டமும் இல்லையென கட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தல்களின் போது நபர்களைப் பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
Esta historia es de la edición June 13, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 13, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
மணிப்பூரில் பதற்றம் ஊரடங்கு அமுல்
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப் - புட்டின் கலந்துரையாடல் மறுக்கும் ரஷ்யா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக வெளியான செய்தியை மறுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகை, இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் கண்டித்துள்ளது.
இலங்கையை வீழ்த்துமர் நியூசிலாந்து?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது தம்புள்ளயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
பியூமியின் வழக்ை துரிதப்படுத்துமாறு கோரிக்கை
பியூமி ஹன்சமாலிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்குக் கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சோயா அறுவடையும் விழிப்பூட்டலும்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள ஏற்பாட்டில் போரதீவுப்பற்று - சங்கர்புரத்தில் முன்மாதிரி துண்டமாக செய்கை பண்ணப்பட்ட சோயா மற்றும் சேதன மரக்கறிகளின் அறுவடையும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும் திங்கட்கிழமை (11) அன்று, றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிற்குப் பொறுப்பான விவசாய போதனாசிரியர் துஷ்யந்தி ஜதீஸன் தலைமையில் நடைபெற்றது.
என்.பியில் சங்கத்தின் புதிய தலைவர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபி சங்கர் இலங்கை என்.பியில் சங்கத்தின் 2024-2025ஆம் ஆண்டுக்கான தலைவராகப் பதவியேற்றார்.
கிணற்றில் இருந்து சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றிலிருந்து மயிலங்காடு, ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தீவிர அக்கறை
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் தலைமையில் நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
70 ஆண்டுகளில் 2 இலட்சம் பேருக்கு நேர்ந்த கொடூரம்
பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர்