சம்பந்தன் விட்டுச் செல்லும் இடைவெளி
Tamil Mirror|July 02, 2024
தமிழர் அரசியலில் பல்வேறு விமர்சனங்களுக்குரியவராக பலராலும் பேசப்பட்டாலும், விமர்சிக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவு விரைவில் திரப்பப்பட இடைவெளியையே ஏற்படுத்தியிருக்கிறது.
லக்ஸ்மன்
சம்பந்தன் விட்டுச் செல்லும் இடைவெளி

தான் தலைவராக இருந்த காலத்தில் கால ஓட்டத்திற்கு ஏற்ப தமிழர்களுக்காகத் தேசிய அரசியலை நடத்திச் சென்றார்.

தனக்குப் பிறகு தமிழரசுக் கட்சி மரபு விழுமியங்களுக்கேற்ப பொருத்தமானதொரு தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தமிழர் அரசியல் அரங்கில் அறிமுகப்படுத்தியவராக சம்பந்தன் இருக்கிறார்.

அதே நேரத்தில், 2009 மேயுடன் யுத்தம் மௌனித்தபின் சர்வதேச உறவுகள், பூகோள அரசியல் யதார்த்தங்களைக் கருத்திலெடுத்து தளிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்குத் தயார் என பிரகடனப்படுத்திக் கொண்டார். அதற்காகவே தொடர்ந்தும் செயற்பட்டும் வந்தார்.

அதே நேரம், புலிகளின் காலத்தில் மோசமான தமிழ்- முஸ்லீம் உறவுகளை மேம்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக நசீர் அகமட்டை நியமிப்பதற்கு ஆதரவு கொடுத்தார். அதனால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி முஸ்லிம்களுக்குத் தேவையற்ற வகையில் ஆதரவு வழங்குவதாக விமர்சனத்தினையும் சம்பாதித்துக் கொண்டது இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகரித்தது என்றே கூறவேண்டும். இருப்பினும் கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கவில்லை என்பது வேறுகதை 91 வயதான இராஜவரோதயம் சம்பந்தன் 5 பெப்ரவரி 1933இல் திருமலையில் பிறந்தார். சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர்.

இரா.சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி,மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று.இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.

1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினரானார்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.

Esta historia es de la edición July 02, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 02, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
காணி மோசடியில் சிக்கிய இரு பெண்கள்
Tamil Mirror

காணி மோசடியில் சிக்கிய இரு பெண்கள்

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
July 04, 2024
Tamil Mirror

இந்துக்களை விமர்சித்த ராகுல் காந்தியின் படத்தை எரித்து போராட்டம்

பாராளுமன்றத்தில் பா.ஜ.க. மற்றும் இந்துக்களை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க. இளைஞர் அணியினர் ராகுல் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
July 04, 2024
“ரோட்டை போடு; ஓட்டை கேளு'
Tamil Mirror

“ரோட்டை போடு; ஓட்டை கேளு'

ஆரமஸ், துவாரக்ஷன் அ க்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பிரதேசத்தில் 7 கிலோ மீட்டர் கொண்ட பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி டயகம கிழக்கு தோட்ட மக்கள் புதன்கிழமை (03) காலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

time-read
1 min  |
July 04, 2024
எல்.பி.எல்: கண்டியை வீழ்த்திய கொழும்பு
Tamil Mirror

எல்.பி.எல்: கண்டியை வீழ்த்திய கொழும்பு

லங்கா பிறீமியர் லீக்கில், பல்லேகலவில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் கண்டி பல்கொன்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்ரக்கர்ஸ் வென்றது.

time-read
1 min  |
July 04, 2024
கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் பிரேஸில்
Tamil Mirror

கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் பிரேஸில்

தென்னமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
July 04, 2024
இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 குழந்தைகள் பலி
Tamil Mirror

இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 குழந்தைகள் பலி

மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்பேஷரில் துணை இராணுவப்படையினர் திடீர் வான் வழிதாக்குதல் மூலம் தாக்கியதில் 9 குழந்தைகைள்உயிரிழந்ததுடன் 11 பேர்படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
July 04, 2024
“விவாதத்தில் உறங்கிவிட்டேன்”
Tamil Mirror

“விவாதத்தில் உறங்கிவிட்டேன்”

சி.என்.என்.தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் பங்கேற்றனர்.

time-read
1 min  |
July 04, 2024
சாமியாரின் கால் மண்ணை தொட சென்ற 121 பேர் பரிதாப பலி
Tamil Mirror

சாமியாரின் கால் மண்ணை தொட சென்ற 121 பேர் பரிதாப பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சம்பவத்தில் 121 பேர் பலியான நிலையில், இதற்குக் காரணமான போலேபாபாதலை மறைவாகி உள்ளார்.

time-read
1 min  |
July 04, 2024
யூரோ: காலிறுதியில் நெதர்லாந்து, துருக்கி
Tamil Mirror

யூரோ: காலிறுதியில் நெதர்லாந்து, துருக்கி

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து, துருக்கி ஆகியன தகுதி பெற்றுள்ளன.

time-read
1 min  |
July 04, 2024
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா
Tamil Mirror

சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா

சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், புதுமுக வீரர் ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
July 04, 2024