
இதேவேளை, சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்குத் தாம் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
Esta historia es de la edición July 12, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 12, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறுபான்மை சமூகம் தொடர்பில் ஜெனீவா அமர்வில் பேச்சு
ஜெனீவாவில் புதன்கிழமை (26) அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கையின் சிறுபான்மை சமூகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றினார். அதில், \"தலைவர் அவர்களே, இப்பேரவையின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“வரி முறையை செயல்படுத்த வேண்டும்"
தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

5 வருடங்களுக்கு பிறகு நாட்டுக்கு வந்த வாகனங்கள்
நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை(25) அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம்
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயம்; பொலிஸ்துறைக்கு இரண்டாம் இடம்
Southern Motor Sports Club இனால் 29ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 2025 Southern Eliyakanda Totachi Hill Climb Race தொடர், சனிக்கிழமை(22) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (23) ஆகிய தினங்களில் மாத்தறை எலியகந்த ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது.

“இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஜப்பான் ஒத்துழைப்பை வழங்கும்”
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பானிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் (Akiko Ikuina) இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முதலாவது 'பிஷல் எரிபொருள் நிலையம்
இலங்கையில் 'ஷெல்' வர்த்தக குறியீடு உடைய முதலாவது எரிபொருள் நிலையம் புதன்கிழமை (26) அன்று அம்பத்தலேயில் உள்ள பி எஸ் குரே நிரப்பு நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல பகுதிகளில் உள்ள மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

“ஆயுதம் காட்ட அழைத்து செல்வார்களோ"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புதன்கிழமை (26) அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார்.