ஹெலிகொப்டர்களில் மஹிந்த, மைத்திரி 1,535 தடவைகள் பறந்தனர்
Tamil Mirror|July 18, 2024
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, விமானப்படை ஹெலிகொப்டர்களில் 1,535 தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
ஹெலிகொப்டர்களில் மஹிந்த, மைத்திரி 1,535 தடவைகள் பறந்தனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 மற்றும் 2015க்கு இடையில் விமானப்படை ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி 978 தடவைகள் பயணங்களை, தனது 11 ஆண்டுகள் பதவிக்காலத்தில் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தில் 557 தடவைகள் பயணித்துள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Esta historia es de la edición July 18, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
Tamil Mirror

விவசாயிகளுக்கு அதிகாரிகளால் ஆலோசனை

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக அறுவடை நிறைவு பெற்ற நிலையில் வயலில் காணப்படும் வைக்கோலை தீயிட்டு எரிக்க வேண்டாம் என விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாய விரிவாக்கல் பிரிவினர் ஊடாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

time-read
1 min  |
August 30, 2024
IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது
Tamil Mirror

IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல் மட்டுமன்றி, அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.

time-read
1 min  |
August 30, 2024
நைஜீரியாவில் வெள்ளம் 49 பேர் பலி F
Tamil Mirror

நைஜீரியாவில் வெள்ளம் 49 பேர் பலி F

நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணங்களில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
August 30, 2024
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் அகீல் முன்னேற்றம்
Tamil Mirror

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் அகீல் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொஸைன் முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
August 30, 2024
டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் நாட்டை விட்டு வெளியேற தடை
Tamil Mirror

டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் நாட்டை விட்டு வெளியேற தடை

கைது செய்யப்பட்ட டெலிகிராம், பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார்.

time-read
1 min  |
August 30, 2024
2 வயதிலேயே வேலை தேடும் குழந்தை
Tamil Mirror

2 வயதிலேயே வேலை தேடும் குழந்தை

2 வயதிலேயே வேலைத் தேட வேண்டிய அழுத்தம் தொடங்கி விட்டதாக கூறி ஒரு குழந்தை 'லிங்கிட்இன்' தளத்தில் இணைந்துள்ளது.

time-read
1 min  |
August 30, 2024
இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது: தொடரைக் கைப்பற்றுமா பங்களாதேஷ்?
Tamil Mirror

இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது: தொடரைக் கைப்பற்றுமா பங்களாதேஷ்?

பாகிஸ்தான்-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டானது இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
August 30, 2024
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை
Tamil Mirror

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.

time-read
1 min  |
August 30, 2024
இந்திய மீனவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு
Tamil Mirror

இந்திய மீனவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு

கச்சத்தீவுக்குப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வந்தடைந்த இரண்டு இந்திய மீனவர்களும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளால் வியாழக்கிழமை (29) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்

time-read
1 min  |
August 30, 2024
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிலிந்தவை சந்தித்தார்
Tamil Mirror

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிலிந்தவை சந்தித்தார்

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (29) வந்தடைந்தார்.

time-read
1 min  |
August 30, 2024