Esta historia es de la edición September 04, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 04, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"நாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு”
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (எல்.ரீ.ரீ.ஈ.) முகநூல் பக்கத்தைப் பரப்பியதாகவும், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தகவல்களைப் பரப்பியதாகவும் கூறப்படும் சந்தேக நபரான \"நாமல் குமார\"வை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நீர்கொழும்பு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க பெண்ணின் கடன் அட்டைகளை திருடியவருக்கு விளக்கமறியல்
அமெரிக்க பெண் ஒருவரின் கடன் அட்டைகளைத் திருடி அவற்றின் ஊடாக பொருட்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 22 வயதான மொஹமட் சபாப் என்பவரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.பாரூக்டீன், செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
பார்சிலோனா செல்லும் முசியாலா?
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான ஜமால் முசியாலாவைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
"அனுரவுக்கு தெரியாது நான் மஹிந்த ராஜபக்ஷ”
நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்: இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கொல்கத்தாவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
உலக வங்கி நிதி உதவி
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உபதலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார்.
தூய்மையான இலங்கையூடாக "மாபியாக்களை ஒழிக்கவும்”
நாட்டின் அரிசி, மின் மாபியாக்களை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் கூறியது.
“அரசாங்கத்துக்கு தொடர்பு இல்லை"
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறீதரன் எம்.பி. தடுக்கப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும், கிடையாது.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக, டொனால்ட்டரம்ப், திங்கட்கிழமை (20) பதவியேற்றுள்ளார்.
பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.