வாக்களித்ததை யாருக்கும் "சொன்னால் கைது”
Tamil Mirror|September 13, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு செப்டெம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமையுடன் இன்னும் ஒன்பது நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளது என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
வாக்களித்ததை யாருக்கும் "சொன்னால் கைது”

வாக்காளர்கள் மட்டுமன்றி, வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது.

என்றும், வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைப் பகிரங்கமாகச் சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

'சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு, கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில், வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெற்றது.

அதில், கலந்துகொண்டு கருத்துரையை வழங்கியதன் பின்னர், கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

Esta historia es de la edición September 13, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 13, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
நடிகை கஸ்தூரிக்கு எதிராக விசாரணை
Tamil Mirror

நடிகை கஸ்தூரிக்கு எதிராக விசாரணை

நடிகை கஸ்தூரி மீது, தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
ஐ.பி.எல் ஏலத்தில் இல்லை
Tamil Mirror

ஐ.பி.எல் ஏலத்தில் இல்லை

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் 2025ஆம் ஆண்டு பருவகால வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்ட 1,574 பெயர்களில் டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸின் பெயர் காணப்படவில்லை.

time-read
1 min  |
November 07, 2024
பாம்பன் ரயில் பாலம் 20க்குள் திறக்கப்படும்?
Tamil Mirror

பாம்பன் ரயில் பாலம் 20க்குள் திறக்கப்படும்?

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம், எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

time-read
1 min  |
November 07, 2024
சம்பியன்ஸ் லீக்: ஸ்போர்ட்டிங்கிடம் வீழ்ந்த சிற்றி
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: ஸ்போர்ட்டிங்கிடம் வீழ்ந்த சிற்றி

மிலனிடம் தோற்ற மட்ரிட்

time-read
1 min  |
November 07, 2024
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
Tamil Mirror

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
November 07, 2024
ஸ்ரீமான் சாய் முரளியுடன் சந்திப்பு
Tamil Mirror

ஸ்ரீமான் சாய் முரளியுடன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் பதில் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்.

time-read
1 min  |
November 07, 2024
தேசிய வாசிப்பு மாத  பொது அறிவு போட்டியில் வெற்றி
Tamil Mirror

தேசிய வாசிப்பு மாத பொது அறிவு போட்டியில் வெற்றி

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

time-read
1 min  |
November 07, 2024
“நாமே பலமான எதிர்க்கட்சி"
Tamil Mirror

“நாமே பலமான எதிர்க்கட்சி"

அமையவிருக்கும் புதிய பாராளுமன்றத்தில், புதிய ஜனநாயக கட்சி அதிகமான ஆசனங்களைப் பெற்று வலுவான ஒரு எதிர்க்கட்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை என திகாமடுல்ல மாவட்ட நான்காம் இலக்க வேட்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 07, 2024
டாக்டர் ஷாபி சிஹாப்தீன் முழுமையாக விடுவிப்பு
Tamil Mirror

டாக்டர் ஷாபி சிஹாப்தீன் முழுமையாக விடுவிப்பு

விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், விடுவிக்கப்பட்டார். குருநாகல் நீதவான் நீதிமன்றமே அவரை புதன்கிழமை (06) விடுவித்தது.

time-read
1 min  |
November 07, 2024
“வாழ்க்கையை இழந்து விட்டேன்"
Tamil Mirror

“வாழ்க்கையை இழந்து விட்டேன்"

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவராக 37 வருடங்கள் கடமையாற்றிய அருளானந்தன் பிலிப் குமார் மற்றும் நுவரெலியா மாவட்டம் ஹகுரன்கெத்த தொகுதி அமைப்பாளராகக் கடமையாற்றிய ஆர்.புவனேஸ்வரம் ஆகியோர் தமது சகல பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமைகளை இராஜினாமா செய்துள்ளனர்.

time-read
1 min  |
November 07, 2024