மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்” என ஐக்கிய ஜனநாயக குரல் எனும் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
தலவாக்கலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "2020 பொதுத்தேர்தலில் நான் சுயேச்சையாக களமிறங்கி இருந்தேன். அப்போதுகூட முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் 20 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டே தேர்தலில் போட்டியிட்டதாக எதிரணி தரப்பில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, வாக்குகளை சிதறடிப்பதற்காகவே நான் களமிறக்கப்பட்டுள்ளேன் என்றெல்லாம்கூட தகவல்கள் பரப்பட்டன. ஆனால், இவை எதுவும் உண்மை அல்ல. எனது தந்தையின் நண்பர்களின் உதவியுடன்தான் பொதுத்தேர்தலை எதிர்கொண்டேன்.
Esta historia es de la edición October 18, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 18, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
புளி 2,000 ரூபாய்
பற்றாக்குறை காரணமாக, அதிகபட்ச சில்லறை விலை ரூ.350-400க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளியின் விலை, ரூ.2,000க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கரையோர சுற்றுச் சூழலை நாசம் பண்ணுதல் “நாட்டுக்கே கேடாகும்”
சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்தி, பல்லுயிர்த் தன்மையைப் பாதுகாத்து, ஆரோக்கியத்தைப் பேணும் வகையிலமைந்த இயற்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் கூட்டிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய சீரி ஏ தொடர் சமநிலையில் மிலன் கைகரி போட்டி
இத்தாலியக் கால்பந்தாட்டக கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்ற கைகரியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி. மிலன் சமப்படுத்தியது.
திருக்கோ இருபதுக்கு-20 லீக் 2025 - மூன்றாவது பருவம்
திருக்கோ இருபதுக்கு - 20 லீக் 2025இல் மூன்றாவது பருவம் நடைபெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான பாகிஸ்தானின் குழாமில் நசீம், அப்பாஸ் இல்லை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா, ஆமிர் ஜமால், மிர் ஹம்ஸா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கெதிரான தொடருக்கான இந்திய குழாமில் ஷமி
இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் மொஹமட் ஷமி இடம்பெற்றுள்ளார்.
நீர் தேடிவந்து கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள்
திருப்பத்தூர் மாவட்டம், சின்ன சமுத்திரம் அருகே காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி விவசாய நிலத்துக்குள் புகுந்த 13 காட்டுப்பன்றிகள், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை |நிறுவனரின் மனைவி இந்தியா விஜயம்
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் (61), பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
காட்டுத்தீயை சாதகமாக பயன்படுத்தி வீடுகளில் திருடர்கள் கைவரிசை
அலொஸ் ஏஞ்சல்சில், காட்டுத்தீயை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சிலர் வீடுகளில் நுழைந்து திருடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் குழாமில் ஷகிப், லிட்டன் இல்லை
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில், முன்னாள் அணித்தலைவர்கள் ஷகிப் அல் ஹஸன், லிட்டன் தாஸ் மற்றும் அஃபிஃப் ஹொஸைன், ஷொரிஃபுல் இஸ்லாம், ஹஸன் மஹ்மூட் ஆகியோர் இடம்பெறவில்லை.