அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பேன் என அவர் கூறினாலும், இன்று அவரால் அரிசியைக் கூட முறையாக வழங்க முடியவில்லை. தேங்காய்களுக்குக் கூட வரிசைகளும் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதிக்குக் காணப்படும் நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வரிகள் குறைப்போம் என்றும் தெரிவித்தார். ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கோட்டை, ஒபேசேகரபுர தொகுதி மக்களுடனான சந்திப்பொன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் ஏற்பாட்டில், திங்கட்கிழமை (04) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Esta historia es de la edición November 06, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 06, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிறந்த ஊடகவியலாளர் விருது கஜிந்தனுக்கு
சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குதூகலத்தில் பொதுமக்கள்
தென்கொரியாவின் இடைக்கால ஜனாதிபதியாகப் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இளையராஜா தடுத்து நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
தாக்கல் ஒத்தி வைப்பு
பாராளுமன்றத்தில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பிரேரணை தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் இந்தியாவின் கொள்கை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (15) இந்தியா சென்றடைந்தார்.
சான்றிதழ் வழங்கும் வைபவம்
சூரிய நிறுவகத்தின் நடத்தப்படும், இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) அன்று யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
நாமல் மீது புகார்
சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"அச்சமின் சாப்பிடுங்கள்”
சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அரிசியை மக்கள் அச்சமின்றி உட்கொள்ளுமாறு, சுங்க திணைக்கள பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
மின் கட்டண திருத்தம் இன்று...
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.