உங்கள் காமெடியை நாங்கள் ரசிக்கின்றோம் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஜனாஸா எரிக்கின்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள். சீலை கட்டிய போராட்டம் எதுக்கு நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது உங்களுக்கு கிண்டலா? ஜனாஸாவை எரித்தது உங்களுக்கு கேலியா? என்றும் கேட்டுள்ளார். அம்பாறை ஊடக மையத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாகத் தேர்தல் மேடைகளில் வேட்பாளர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பேசுகின்ற வார்த்தைகள் எம்மால் கேட்க முடிகின்றது.
20ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கை நீட்டியதன் காரணமாக ஜனாசா எரிக்கப்பட்டது என்று மக்கள் கதைக்கின்றார்கள். ஆனால் அது ஒரு மாபெரும் சட்டம் அதை இவ்விடத்தில் சொல்ல முடியுமா? அதைப் பற்றி மக்களுக்குத் தெரியுமா? என வேட்பாளர் அதாவுல்லாஹ் கேலியாக கேட்கிறார்.
Esta historia es de la edición November 08, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 08, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய அனுமதி
வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ேரல் அனுமதி அளித்துள்ளது.
சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர்
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவர் சிலுவையில் இருந்து செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது ஆண்டவர் சிலுவையின் கால் விரல் பகுதியில் இருந்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் கசிந்தது சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வழிந்தோடும் நீரை எடுத்துச் சென்றனர்.
அதிக விலையில் அரிசி விற்றவருக்கு அபராதம்
கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு, உள்ளூர் வெள்ளை பச்சை அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் ரூ.1 மில்லியன் அபராதம் விதித்து திங்கட்கிழமை (27) உத்தரவிட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முட்டையின் விலை பதுளையில் சரிந்தது
பதுளையில், இந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை ரூ.25 லிருந்து ரூ.28 ஆக விற்கப்படுகிறது.
உள்நாட்டு விமான சேவைகளை வருகிறது
உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜூவென்டஸிலிருந்து விலகிய டனிலோ
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் பின்களவீரரான டனிலோ, தனது ஒப்பந்தத்தை இரத்துச் செயும் இரு தரப்பு இணக்கப்பாட்டைத் தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர் கழகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அக்கழகம் திங்கட்கிழமை (27) தெரிவித்துள்ளது.
வாகனங்கள் இறக்குமதி குறித்து விசேட அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் 90 நாட்களுக்குள் உரிய கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
"சலுகைகளை குறைக்கவோ நீக்கவோ முடியாது"
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்படுவதற்கான உத்தேச விவாதத்தை அடுத்து, பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பிலவின் கருத்து இது தொடர்பாக மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்க பொதுக்கூட்டம்
எம்.யூ.எம்.சனூன் புத்தளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கின் கேட்போர் கூடத்தில் அண்மையில் (24) இடம்பெற்றது.
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்: இலங்கையை வீழ்த்துமா அவுஸ்திரேலியா
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.