தமது மேய்ச்சல் தரவை நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், செவ்வாய்க்கிழமை(12) அன்று மகஜர் கையளித்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "நானாட்டான் பகுதியிலுள்ள மேய்ச்சல் தரவை நிலத்தை நம்பி சுமார் 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன.
Esta historia es de la edición November 14, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 14, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மத்ரஸா மாணவர்கள் இருவரின் ஜனாஸாக்கள் மீட்பு
காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உ உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்தனர்.
ஒருவரை மீட்டது விமானப்படை
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானப்படை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நால்வர் பலி; அறுவர் மாயம்
இரண்டு இலட்சத்து 30,743 பேர் நிர்க்கதி
"பொது விடுமுறை தினமாக அறிவிக்கவும்”
யுத்தத்தில் உயிரிழந்தந்தவர்களை நினைவு கூருவதற்கு தடை இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருப்பதை பாராட்டியுள்ள சர்வதேச இந்துமத பீட செயலாளர் சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, இறந்த பொது மக்களை நினைவு கூறும் தினத்தை ஒரு பொது விடுமுறை நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக பாதுகாப்பு குழுக் கூட்டம்
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் சமூகப் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கான கூட்டம் மருதமுனை - சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
நள்ளிரவில் வெடித்து சிதறிய வீடுகள்: 2 பெண்கள் பலி; ஐவர் காயம்
மத்தியப் பிரதேசம் மாநிலம், முரைனா நகரில், திங்கட்கிழமை (25) நள்ளிரவில், 3 வீடுகள் திடீரென வெடித்துச் சிதறியதில், 2 இரண்டு பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள்
பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அன்டிகுவாவில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பித்த முதலாவது போட்டியில் வெற்றியை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் நகர்கிறது.
நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கிறைஸ்ட்சேர்ச்சில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
ஐ.பி.எல். ஏலம்: வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கிராக்கி
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் இரண்டாம் நாளில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்திய மவுஸு காணப்பட்டிருந்தது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும்?
இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எட்டப்படலாம் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர்ர் மைக் ஹெர்சாக் கூறியுள்ளார்.