Esta historia es de la edición December 23, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 23, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்குப் பின்னால் சூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையத்தைக் கடந்த சனிக்கிழமை(21) இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை
பெங்களூருவில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 பயணிகள் பலி; இருவர் படுகாயம்
பிரேசிலில், ஞாயிற்றுக்கிழமை (22), வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர்.
தென்னாபிரிக்காவை வெள்ளையடித்த பாகிஸ்தான்
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.
ஒரே நாளில் 416 பேர் கைது
சிறுவர் திருமணம் தொடர்பாக, அசாமில், ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்
பதுளை மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இரும்பு பக்க வேலியை உடைத்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அதற்கு காரணமானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்
நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ள துடதிருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டைத் தாக்கி பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளது.
மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டார்.
முப்படையினர் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை திங்கட்கிழமை (23) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.