பொ து மக்களின் வினைத்திறனான பங்களிப்புடன் மாத்திரமே தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் வெற்றியடைய முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து "தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் 2025 ஜனவரி 1ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிபிட்டார்.
சகல அரச நிறுவனங்களிலும் "க்ளீன் ம்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பிரதான வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 2024 முடிந்து 2025க்குள் அடியெடுத்து வைக்கும் போது, அது ஒரு புதிய ஆண்டின் தொடக்கம் மற்றும் ஒரு புதிய ஆண்டின் விடியலைக் குறிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆனால் பல தசாப்தங்களாக எமது நாட்டில் இவ்வாறான வருடங்கள் இருந்தும் நல்ல விடயங்களுக்காக எம்மை புதுப்பித்துக் கொள்வதில் நாம் வெற்றி பெற்றுள்ளோமா என்ற கேள்வியை நாம் எதிர்நோக்குகின்றோம்.
வருடா வருடம், நல்ல விடயங்களுக்காகப் புதுப்பித்துக் கொண்டு முன்னேறிச் சென்றோமா அல்லது கெட்ட விடயங்களுக்காகப் புதுப்பித்துக்கொண்டு கடந்த காலத்திற்குச் சென்றோமா? என்ற கேள்வியை நாம் எதிர்கொண்டுள்ளோம். எனவே, இந்தப் புத்தாண்டில் நமது நாட்டை மாற்றியமைக்க உறுதியான உறுதியுடன் இருக்கிறோம்.
அந்த சவாலும் பொறுப்பும் எங்களிடம் உள்ளது.
Esta historia es de la edición January 02, 2025 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 02, 2025 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்”
துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகார சபை கையகப்படுத்தியுள்ளது.
வீட்டு கழிவுநீர் தொட்டியில் இருந்து, 4 சடலங்கள் மீட்பு
மத்திய மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் கழிவுநீர் தொட்டியிலிருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
புதிய வைரஸ் குறித்து கேரளா, தெலுங்கானா அரசுகள் தீவிர கண்காணிப்பு
சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து, கேரளா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளன.
பஸ் மீது கண்ணிவெடி தாக்குதல்: அறுவர் பலி; 25 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் சனிக்கிழமை (4) அன்று இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலை
சிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.
இந்தியாவுக்கெதிரான தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
முதலாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஈகுவடாரில் இராணுவ அவசர நிலை பிரகடனம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் இராணுவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
“அக்கறை, ஆர்வம் இருந்தால் எதையும் செய்து காட்ட முடியும்"
ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களின் இடமாற்றங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு விருத்திக்கான உதவிகள் என்பனவற்றை வழங்கலாமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
உல்லாசம் அனுபவித்த எட்டு பேர் கைது
உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.