CATEGORIES
Categorías
ஜென் தத்துவம்: தியானம் என்பது எது?
ஜென் குருவிடம் ஒருவன் வந்து,' எப்படி தியானத்தில் ஈடுபடுவது?' என்று கேட்டான்.
சமையல் மேஜை
திருமதி. சாந்தி ஆறுமுக ராஜ் இல்லத்தரசி. கணவர் ஆறுமுகராஜ்வணிகர். புத்தகம் படிப்பது, ருசியாக சமைப்பது மகன்கள் விமல், ஸ்ரீவர்ஷன் இருவரும் கல்லூரி மாணவர்கள். குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
குளிர்காலத்தில் பார்க்க வேண்டிய ஐந்து இடங்கள்!
குளிர்காலத்தில் இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய ஐந்து இடங்கள் உள்ளன.
தங்க நிறத்தில் ஜொலிக்கும் ஏரிகுகை!
குகைகள் பொதுவாக நாம் செல்வதற்கு அச்சுறுத்தும் விதத்தில்தான் இருக்கும். ஆனால் அவற்றில் சில அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
திருமணத்தடை நீக்கும் சங்கர நாராயணர் திருக்கோவில்!
பூ கைலாயம், புன்னைவனம், சிராபுரம், சிராசை, வாராசைபுரம், கூழைநகர் எனும் பல திருப்பெயர்கள் உடைய திருத்தலம் தான் சங்கரன் கோவில்.
படிப்பும் நடிப்பும்! -நேஹாமேனன்
பிள்ளை நிலா சின்னத்தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் .
உலகிலேயே மிகப்பெரிய குடும்பங்கள்!
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது இந்தியாவின் தாரக மந்திரமாக இருந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று சுருங்கிவிட்டது.
இனி நானும் வேறில்லை ...!
தோட்டத்தின் சுற்றுப்புறச் சுவரை ஒட்டி இருந்த கீரைப் பாத்திக்கும், அதைத் தொடர்ந்து நெருக்கமாக அரண் போல வளர்ந்திருந்த வாழைக்கொல்லைக்கும் நீர் வார்த்து விட்டு மலர்விழி நிமிர்ந்து பார்த்தாள்.
பூக்கூடை
சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 8 மாணவ, மாணவியர் கல்விச் சுற்றுலாவாக லண்டனுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இரு குழந்தைகளிடம் பாசம் வளர்ப்பது எப்படி?
முதல் குழந்தை இருக்கும் போது தாய் இரண்டாவது பிரசவத்திற்கு தயாராவது, முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய ஒரு கணவன் முயற்சி செய்யும் போது முதல் மனைவியின் மனதில் என்ன உணர்வுகளைத் தோற்றுவிக்குமோ அதே உணர்வுகளை முதல் குழந்தையின் மனதில் தோற்றுவிக்கும்.
குழந்தைகளிடம் பெற்றோரின் அணுகுமுறை!
அனைத்து பெற்றோர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மாறுபட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட குழந்தை வளர்ப்பு முறைகள் இருக்கும்.
வலி
என்னுடன் முப்பது பேர் வந்திருந்தும், வந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பேரை சந்தித்த போதும், நான் மட்டும் தனியாக யாருமில்லாத தனித்தீவில் மாட்டிக் கொண்டதைப் போலவும், வேற்று கிரகத்தில் விடப்பட்டது போலவும் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையை புரட்டி போட்ட விபத்து!
விபத்து பலருடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சிலருடைய வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. விபத்தை ஒரு காரணியாகப் பயன்படுத்தி உலக சாதனை படைத்தவர்கள் வெகுசிலரே. அவர்களில் ஒருவர் தான் சுதா சந்திரன்
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: கடல்சார் படிப்புகள்
கப்பலில் பணிபுரியும் மாலுமி தவிரப் பொறியியல் தொடர்பாக ஏராளமான கடல்சார் படிப்புகள் உள்ளன. மரைன் என்ஜினியரிங் மட்டுமல்லாமல் அது சார்ந்த வேறு சில படிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.
வாழ்வு... மரணம்... தீர்வு...
இனிய தோழர்!
சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெறுவேன்- இசை அரசி காயத்ரி
ஒரு நாளும் என்னெதிரே சுகுணா மாமி என்னைப் புகழ்ந்து பேசியதில்லை.
தமிழ் பொங்கல்: வீரத்தின் விளையாட்டு ஜல்லிக்கட்டு!
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்ற பெருமைக்கு உரியது தமிழினம்.
உத்திராயணப் பொங்கலும், தைப்பூசமும்!
தை மாதம் பிறக்கப் போகிறது. அதற்கு முன் இன்னும் கொஞ்சம் மார்கழி மாதம் பாக்கி இருக்கிறது.
ஆயிரத்தில் ஒருவன் திருக்குறள் நாட்டிய நாடகம்! -முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்.
திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு, கதை, கவிதை, ஓவியம் என்று பலரும் தீட்டி இருக்கிறார்கள்.
வேளாண்மையில் ஒரு சாதனை பெண்மணி!
நீரின்றி அமையாது உலகு ' அதேபோன்று பெண்ணின்றி விடியாது உலகு என்ற மொழியையும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் .
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: விமானப் படிப்புகள்!
போக்குவரத்து என்பது தரையில் தான் முதலில் தொடங்கியது.
மின்னலும் இன்னலும்!
உங்களுக்கு தெரியுமா? கடந்த 4 மாதங்களில் இந்தியாவின் ஒடிசாவில் 9 லட்சம் மின்னல்கள் தாக்கியுள்ளன .
கங்கைக்கரை பயணங்கள்: பிரயாகை எனும் அலகாபாத்
அலகாபாத். சிறுவயது முதலே இந்த ஊரின் பெயர் என்னை வசீகரித்தே வந்திருக்கிறது.
நெஞ்சில் நிறைந்த ராகம்!
விடியற்காலை நான்கு மணிக்கே அலாரம் அடித்தது. விழிப்பு வந்துவிட்டது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்து ஐந்து நிமிட தியானம். மார்கழி மாத குளிரில் திருப்பாவை மனதில் ஓடியது.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் சுரைக்காய்!
சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத ஒரு கோளாறு. இப்பிரச்சனையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது.
மனவியல் கிளினிக் நடத்த ஆசை! - சித்ரா
வாரந்தோறும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு சன் டி.வி. யில் ஒளிபரப்பாகும் ராடன் மீடியாவின் தொடரான 'சின்னப்பாப்பா பெரிய பாப்பா' வில் பெரிய பாப்பாவாக நடிக்கும் சித்ரா.
தோஷம் போக்கிடும் திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோவில்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பாம்புரம் சிறப்புகள் பல கொண்ட திருத்தலம்.
ஜென் தத்துவம்: தெரியாத தவறுகள்!
பான்கெய் என்ற ஒரு புகழ் பெற்ற ஜென் துறவி ஜப்பான் தேசத்தில் வாழ்ந்து வந்தார்.
வீட்டிலேயே செய்யலாம்: வாய் ருசிக்க சுவையான கேக்குகள்
கேக் என்றாலே கடையில் தான் வாங்க வேண்டும். வீட்டில் பூந்தி, லட்டு, மைசூர் பாகு போல் சுலபமாகச் செய்து விட முடியாது எனப் பலரும் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். கேக் செய்வதற்கு என ஓவன், கலப்பதற்குக் கருவிகள் வேண்டும் எனவும் பலரும் எண்ணுகிறார்கள்.
திங்கள் முதல் வியாழன் வரை...
அன்று. . . திங்கள் மாலை மணி 5 . 30 அன்று ஆய்ந்து, ஓய்ந்து, பணி முடிந்து வீடு திரும்பிய நான் என் வீட்டு காம்பவுண்ட் சுவர் வெளிப்புறம் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்று கொண்டிருந்த அந்த பள்ளிச் சிறுமியைப் பார்த்தேன்.