நீங்கள் டர்மடாலஜிஸ்ட்டை சந்தியுங்கள். அவர் உங்களுக்கு முகத்தில் வீட்டில் தயாரான ஊபேஸ்பேக், உதாரணத்துக்கு மஞ்சள் சந்தனம் மற்றும் கடலைமாவு ஃபேஸ்பேக், பப்பாளி ஃபேஸ்பேக் அல்லது தேன் மற்றும் எலுமிச்சை பேஸ்பேக் பூச அலோசனை தருவார்.
உங்களால் இவற்றை வீட்டில் தயார் செய்ய முடியவில்லை என்றால் பவர் க்ளோ ஃபேஹியல், லேசர் பேஷியல், போட்டோ ஃபேஹியல், லேசர் டோனிங், பெர்மனென்ட் மேக்அப் டரீட்மென்ட் மற்றும் டர்மாரோலர் போன்ற பிரைடல் டர்மடாலஜி ட்ரீட்மென்ட்ஸ் செய்து கொள்ளலாம். இவை எல்லாமே மிகவும் சிறப்பான ரிசல்ட் காட்டும். உங்கள் சருமம் மிளிரும்.
ராத்திரி வெகுநேரம் வரை பணிபுரிவதால் கண்களுக்கு கீழே கருவளையம் வந்துள்ளது. இவற்றை எப்படி அகற்றுவது?
முதலில் நீங்கள் முழுமையான உறக்கத்தை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். டார்க் சர்க்கள்ஸை அகற்ற
கண்களுக்கு கழே உள்ள நரம்புகளுக்கு ஓய்வு தர வேண்டியது அவசியமாகும். இதற்காக காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்கள் மீது நன்கு தடவவும். இந்த இயற்கை சி௫ிச்சை முறையை வாரம் 2-3 முறை அவசியம் செய்யவும். மெல்ல மெல்ல கருவளையங்கள் அகன்று விடும்.
Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்நிகிலா - விஜய்- விபிதா நடித்துள்ள படம் 'GLITUILD 6T @ 2.22'!
மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்
மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
\"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"
மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !
பிரிண்டட் ஃபுல்ஸ்லீவ் டாப் மற்றும் பலாஸ்ஸோ உடை.
ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!
\"திருமண ஷாப்பிங்கிற்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\"
ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!
\"வித்தியாசமான முறையில் வீட்டை நீங்கள் அலங்கரிக்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே.\"
பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?
\"பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இதைப் பற்றி மௌனம் காப்பது சிறந்ததா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது நல்லதா? என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\"
முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!
\"இங்கு கூறப்படும் சிகிச்சை முறைகள் முகத்தில் சந்திரனைப் போன்ற பொலிவைத் தருகின்றன.”
அழகுதான் உங்கள் உரிமை!
'அழகாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசை. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தால் அல்லது இதை ஒருமேக்கப்பாக கருதினால், உங்களுக்கு என்ன கவலை?...\"
சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!
\"முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கு இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.''