செக்ஸ் விஷயத்தில் அதிகரித்துள்ள சுதந்திரம் காரணமாக ஒருவருக்கு மேல் பார்ட்னர்களுடன் தொடர்பு கொள்வதால் செக்ஸ் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நோய்களை ஆரம்பத்திலேயே அறிந்து டாக்டரிடம் சி௫ச்சை பெற வேண்டும். இல்லையென்றால் மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் ஏற்படலாம்.
பெல்விக் இன்ஃப்ளேமேட்டரி டிசீஸ்(பிஐடி) இது பெரும்பாலும் பாதுகாப்பாற்ற உறவினால் ஏற்படுகிறது. மெட்ரோ நகரங்களில் மெல்ல மெல்ல பெண்களின் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. 15-லிருந்து 24 வயது வரை உள்ள பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். மேல் நாடுகளை விட இங்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருந்தாலும் இப்போதே இதை தடுக்கவில்லை என்றால் அடுத்த தலைமுறை தாய்மார்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
டாக்டர். அனுபா கருத்துப்படி இந்த நோய் ஒரு ஹார்மோன் டிஸ்ஆர்டர். திடீரென்று உடல் எடை கூடுவது, ஒழுங்கற்ற மாதவிலக்கு, பருக்கள் பிரச்சனை மற்றும் வமுக்கை போன்றவை இதன் அறிகுறிகள். குழந்தை பெறும் வயதில் உள்ள பத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்கிறார்.
ஒருவகை பாக்டீரியாவால் பரவும் இந்த நோய் பெரிய நகரங்களில் உள்ள செக்ஸ் சுதந்திரம் மற்றும் ஒருவருக்கு மேற்பட்ட பார்ட்னருடன் உறவு கொள்வதால் பரவுகிறது. தவிர சுகாதார குறைவு மற்றும் புகை பிடிப்பது போன்றவற்றால் உடல் பலவீனமாக இருப்பதும் காரணமாகிறது.
Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்நிகிலா - விஜய்- விபிதா நடித்துள்ள படம் 'GLITUILD 6T @ 2.22'!
மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்
மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
\"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"
மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !
பிரிண்டட் ஃபுல்ஸ்லீவ் டாப் மற்றும் பலாஸ்ஸோ உடை.
ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!
\"திருமண ஷாப்பிங்கிற்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\"
ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!
\"வித்தியாசமான முறையில் வீட்டை நீங்கள் அலங்கரிக்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே.\"
பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?
\"பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இதைப் பற்றி மௌனம் காப்பது சிறந்ததா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது நல்லதா? என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\"
முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!
\"இங்கு கூறப்படும் சிகிச்சை முறைகள் முகத்தில் சந்திரனைப் போன்ற பொலிவைத் தருகின்றன.”
அழகுதான் உங்கள் உரிமை!
'அழகாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசை. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தால் அல்லது இதை ஒருமேக்கப்பாக கருதினால், உங்களுக்கு என்ன கவலை?...\"
சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!
\"முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கு இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.''