மஞ்சு "எனக்கு வேலை நிறைய இருப்பதால் சோஷியல் மீடியாவில் செல்ல நேரம் கிடைப்பதில்லை. எனக்கு ஆர்வமும் இல்லை." என சொல்லும் போது அவள் சிநேகிதிகள் ரேணுவும், தீபாவும் சிரிப்பார்கள். அவள் எதிரில் பேசாமல் இருக்கும் அவர்கள் அவள் முதுகுக்கு பின்னால் அவளை கிண்டல் செய்வார்கள். மஞ்சுவின் காதில் இவை விழுந்தால் போலி நட்பு மற்றும் பகட்டான அன்பு வெளிப்பட்டிருக்கும்.
தற்சமயம் இது தான் நடக்கிறது, மஞ்சு பேசியதை பற்றி தனிமையில் இருவரும் சிரித்தனர். தீபா கூறினாள், "நம்மை இவள் முட்டாள் என நினைத்தாளா? எந்நேரமும் ஃபேஸ்புக்கில் ஆன்லைனில் இருக்கிறாள். இவள் எந்த போஸ்டையும் லைக், கமெண்ட் செய்வதில்லை, ஜாப் இவள் செய்யவில்லை, குழந்தைகள் வளர்ந்து விட்டனர், படிப்பதில் இன்ட்ரெஸ்ட் இல்லை. ஆனால் நாள் முழுவதும் இவள் பெயருக்கு முன் க்ரீன் லைட் எரிந்து ஆன்லைனில் இருப்பதை காட்டுகிறது. ஒரு நாள் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவளுக்கே காட்டலாம் என நினைக்கிறேன். அப்போது தான் மறுபடி நம்மிடம் பொய் பேச மாட்டாள்.
ரகசியம் வெளிப்படும் என பயம்
ரேணு மற்றும் தீபா இருவருமே ஒரே பள்ளியில் டீச்சர்ஸ். தீபக் இவர்கள் ஸ்கூலில் லைப்ரரியன். சீமா அங்கு டிராயிங் டீச்சராக பணிபுரிபவர். தீபக் உல்லாசமான பேர்வழி. பெண்களுடன் பேசுவது இவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் சீமா லைப்ரரிக்கு புத்தகம் எடுக்க சென்றார். அங்கு தீபக் சந்தித்த பின் இருவரும் நெருங்கி பழக துவங்கினர். தீபாவும், அஞ்சுவும் அவர்களின் திருட்டுத்தனத்தை அவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தான் கண்டுபிடித்தனர்.
Esta historia es de la edición July 2023 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 2023 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
பேரீச்சை மாவு உருண்டை
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார் செய்தார். அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும் தொடர்கிறது.
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.
ராஜினாமா!
\"மாலினி அழகானவள். கடின உழைப்பாளியான அவள் தன் சொந்த உழைப்பால் முன்னேற விரும்பினாள். அவளின் தன்னம்பிகையைக் கண்டதும் ஒரு நாள் அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார், ஆனால் அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்.\"
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக் கொண்டுள்ளது.
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.