![பெண்கள், சிறுமிகள் மாயம் அதிகரிப்பு? பெண்கள், சிறுமிகள் மாயம் அதிகரிப்பு?](https://cdn.magzter.com/1334577211/1709121327/articles/ErlTGvLbA1709127801110/1709127988141.jpg)
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 41,600-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும், காவல்துறை காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பணத்திற்காக இளம் பெண்கள் ஏலம் விடப்படுவதகவும் கிராம மக்கள் சிலர் செல்வந்தர்களிடம் வாங்கிய கடனுக்காக இவ்வாறு செய்வதாக பரபரப்பு ஏற்பட்டது. அதே போல தற்போது பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும். நிலை இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
Esta historia es de la edición March 06, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 06, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar