அவள் சரிந்து தரையில் அமர்ந்து உட்கார்ந்திருந்த அவனின் மடியில் தலை சாய்த்து....
"எப்ப திரும்ப வருவீங்க.? என்றாள்.
மாற்றியா தெரிந்த விடை தான்.
சொல்லிவிடப் போகிறான்.? பிரிவு அதுவும் நீண்ட ரெண்டு வருடம் என்றால் கசக்கத் தானே செய்யும்? அவன் மடி அவள் கண்ணீரின் ஈரத்தால் நனைந்தது.
"இப்படி அழுதால் நான் எப்படி நிம்மதியா போவேன் சிந்து.? நான் சொன்ன தெல்லாம் நியாபகம் இருக்கு இல்லையா.? பத்திரமா இரு.
பிள்ளைகளை பார்த்துக்கோ.
" என்றான் கரகரத்த குரலில்.
பொருளாதாரம் அவர்கள் ஆதார வாழ்க்கையை கலைத்து விட்டது.
பகல் பூராவும் பெரியவன் ஆரியன், சின்னவன் அகில் இருவரையும் அருகில் வைத்துக் கொஞ்சினான் சம்பத்.
"உங்க கூட டைம் கொண்டு ஸ்பெண்ட் பண்றது இது தான் இப்பதைக்கு கடைசி." என்றான். சுருதி குறைந்த அவன் குரல், அவன் வலியை காட்டிக் கொடுத்தது. சிந்து புரிந்து கொண்டாள்.
"அப்பா போகாதீங்கப்பா..." ஏழு வயது ஆரியனுக்கு கொஞ்சம் புரிந்தது.
மூன்று வயது அகில்.... "டாட்டாஅப்பா. சாக்லேட் எல்லாம் அனுப்புவீங்களா.?” சிந்து சொல்லியிருந்தாள் அவன் கேட்டபோது.
"அம்மா....அப்பா எங்கபோறா.?" "துபாய் போறா. உனக்கு சாக்லேட் எல்லாம் கொடுத்து விடுவா.
இரண்டு வருடம் பார்க்க முடியாது என்பது அவனுக்கு முழுதாக பிடிபடவில்லை. வாயில் இப்பவும் சாக்லேட்டை சப்பிக் கொண்டு, அதன் ரசம் ஒழுக அவன் நின்றான்.
அவனை தூக்கி கொஞ்சிவிட்டு, "அம்மா சொல்றதை கேக்கணும்.
நோ மிஸ்சீப் புரியுதா அகில்.? இல்லன்னா நோ சாக்லேட்." என்றான்.
Esta historia es de la edición September 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.