பகல் முழுக்க ஒருவர் எவ்வளவு வேலைகள் செய்தாலும் உறக்கம் மட்டுமே அவரை அடுத்த நாளில் துவக்கத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும். அப்படிப்பட்ட இந்த உறக்கம் சிலருக்கு படுத்த உடனே வரும், சிலருக்கு சில நிமிடங்களில் வரும், இன்னும் சிலருக்கு சில மணிநேரம் கழித்து வரும், பலருக்கு விடியும் தருவாயில் வரும். இரவில் தூங்கினாலும், பகலில் தூங்கும் வழக்கமும் சிலருக்கு உண்டு. ஆனால் இங்கு "தூங்கினால் மரணம்" என்று கேள்விப்பட்டால் பகலில் உறங்கும் தூக்கப் பிரியர்களும் இரவிலும் தூங்காமல் ஆந்தை போல் தவம் கிடப்பார்கள். இதற்கு சென்ட்ரல் ஹைபோவென்டிலேஷன் A600TL COLD (Central Hypoventilation Syndrome CCHS) என்று பெயர். இந்த நோயால் ஒரு சிலரே பாதிக் கப்பட்டு இருந்தாலும், அவர்கள் தங்களின் உறக்கத்தையும், வாழ்க்கையையும் எவ்வாறு கடத்துகின்றனர் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் நுரையீரல் நிபுணர் சதீஷ்குமார்.
"பொதுவாக ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 100ல் 10% குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக் கப்படுகின்றனர். ரத்தத்தின் அளவு ஒரு புறம் இருந்தாலும், ஒருவரின் உடல் மாற்றத்தை பொறுத்தும் இதனால் பாதிக்கப்படுவோர்களும் உண்டு. தூக்கத்தின் போது சுவா சித்தலில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.
Esta historia es de la edición 1-15, May 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 1-15, May 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.