கூடவே இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் பேசி அன்பையும் விதைத்திருக்கிறார். படத்தில் வருகிற பெண்கள் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்று வெகுவாக அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
"எல்லோரும் பீல்டிங் பண்ண... எனக்கு பேட்டிங் பண்ண ரொம்ப ஆசைடா...” என்று ஆனந்தி தனது தெத்துப்பல்லும், குட்டியான கோலிகுண்டு கண்களையும் உருட்டிக் கேட்கும் அந்தக் காட்சியும், மொத்த பார்வையாளனையும் அசைச் சுப் பார்க்கும். காரணம், பசங்களுக்கு கிரிக்கெட்டில் விருப்பம் இல்லையென் றாலும், ஏதோ ஒரு சூழலில் ஆள் இல்லாததால் வலுக் கட்டாயமாக பேட்டிங் பண்ணியிருப்பாங்க. ஆனால், பெண்களுக்கு? எவ்வளவு ஆசை இருந்தா லும் கிரவுண்டில் இறங்கி கிரிக் கெட் விளையாடும் வாய்ப்பு கேள்விக்குறிதான்?
"எனக்கு பேட்ஸ்மேன், பவுலரைவிட இந்த ஆல் ரவுண்டர் தாண்டா ரொம்ப புடிக்கும்" என கிரிக்கெட் ரசிகையாக கதாநாயகியையும், பெண் கதாபாத்திரங் களின் மொத்த நடிப்பை யும் ரசனைக்குரியதாக காட்டியிருப்பது குறித்து இயக்குநரிடம் பேசியதில்...
ஆனந்தி கேரக்டருக்கு எப்படி கீர்த்தி பாண்டியனை யோசிச்சீங்க?
எனது நண்பர் மூலமாகவே கீர்த்தி எனக்கு அறிமுகம். நேரில் பார்த்ததுமே பக்கத்து வீடுகளில் நாம் பார்க்கும் சாதா ரண பெண்ணைப் போலவே இயல்பாக இருந்தாங்க. நான் கற்பனை செய்திருந்த ஆனந்தி கதாபாத்திரத்திற்கு கீர்த்தியின் முகம் அப்படியே பொருந்திப் போனது. எனது ஸ்கிரிப்டை கீர்த்தியிடம் கொடுத்து முதலில் படிக்கச் சொன்னேன். கதையும், கதையில் வருகிற ஆனந்தி கேரக்ட ரும் அவருக்கும் ரொம்பவே பிடித் திருந்தது. நானே இந்த கேரக்டரை பண்ணுகிறேன் என ஒத்துக்கொண்டார்.
Esta historia es de la edición 16-29, Feb 2024 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 16-29, Feb 2024 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.