ஓட்டலில் செஃப் முதல் மற்ற வேலைக்கான ஆட்கள் எல்லோரும் இருந்தும் எங்களால் திறக்க முடியல. கோவிட் எல்லாம் முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய பிறகுதான் நாங்க இந்த உணவகத்தையே திறந்தோம். இது முழுக்க முழுக்க கான்டினென்டல் மற்றும் பான் ஏசியா உணவகம்' என்றார் கயல்விழி. இவர் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் 'ஹைபிஸ்கஸ்' என்ற பெயரில் பான் ஆசியன் உணவகம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
"எனக்கு எப்போதும் பசுமையான சூழலில் எத்த ஒரு டிஸ்டர்பென்ஸ் இல்லாமல் பிடித்த மிகவும் கம்பர்டான உணவினை சாப்பிட பிடிக்கும். அந்த அடிப்படையில்தான் நான் இந்த உணவ கத்தை ஆரம்பித்தேன். மேலும் அந்த பசுமையான சூழலை உணரக்கூடிய வகையில்தான் இதன் உள் அலங்காரமும் அமைத்திருக்கிறேன். அதாவது, திரும்பும் திசை எல்லாம் பச்சை பசேல் என்று செடி கள் உங்கள் கண் மற்றும் மனதினை ரம்மிய மாக்கும். கண்கள் பசுமையாக பார்க்கும் போது அது மனசுக்கு மகிழ்ச்சியை தரும். நான் இங்கு பான் ஆசிய உணவுகளை வழங்க முக்கிய காரணம் இந்தப் பகுதியில் தென்னிந்திய உணவகங்கள்தான் அதிகம் உள்ளது. அதே போல் நானும் மற்றொரு உணவகத்தினை அமைக்காமல் கான்டி னென்டல் மற்றும் பான் ஆசிய உணவாக கொடுக்க திட்டமிட்டேன். இங்கு ஒவ் வொரு உணவினையும் பார்த்து பார்த்து நானும் செஃப்பும் வடிவமைத்திருக் கிறோம்.
காரணம், சைனீஸ் உணவுகள் சென்னையில் பிரபலமான போது, அப் போது கொடுக்கப்பட்ட ஃபிரைட் ரைஸ் மற்றும் சில்லி சிக்கன் உணவின் சுவை இப்போது எங் கும் நாம் சுவைக்க முடிவ தில்லை. காரணம், நாம் அதனை இந்தியன் வர்ஷ னாக கொடுக்கிறோம். என்று சொல்லி அதில் பலமாற்றங்களை செய்து விட்டோம். அதனால் நம்மால் அதன் பழைய சுவையினை மீட்கமுடிய வில்லை. நான் அதேஃபினே வரை மீண்டும் கொடுக்க விரும்பினேன். எங்களின் உணவகத்தில் நாங்க கொடுக்கும் கிளாசிக் ஃபிரைட் ரைஸ் மற்றும் சில்லி சிக்கன் அதே பழைய ஃபிளேவரில் இருக்கும். மேலும் இங்கு சைனீஸ் உணவுகள் மட்டுமில்லாமல் பான் ஆசியா மற்றும் கான்டினென்டல் உணவுகள் அனைத்தும் கொடுக்கிறோம். அதில் தாய் கிரேவி, சிங்கப்பூர் நூடுல்ஸ், சிக்கன் சாத்தே என அனைத்தும் அடங்கும்.
Esta historia es de la edición 1-15, Dec 2024 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 1-15, Dec 2024 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.