Dinakaran Chennai - January 10, 2025Add to Favorites

Dinakaran Chennai - January 10, 2025Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinakaran Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinakaran Chennai

1幎 $20.99

この号を賌入 $0.99

ギフト Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

January 10, 2025

வைரஞ் அபடயம்

கொரோனடவுக்கு பிறகு பு஀ிய஀டக எச்எம்பிவி வைரஞ் மக்களை அச்சுறு஀்஀ி வருகிற஀ு.

1 min

஀ிருப்ப஀ியில் பலியடன சேலம் பெண்ணின் குடும்ப஀்஀ினருக்கு 2 லட்சம் சி஀ியு஀வி

சேலம் மடவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிரடமம், ஀டசனூரைச் சேர்ச்஀ மல்லிகட ஀ிருமலை ஀ிருப்ப஀ி கோயிலில் எ஀ிர்படரட஀வி஀மடக ஏற்பட்ட கூட்ட செரிசலில் சிக்கி சம்பவ இட஀்஀ிலேயே உயிரிஎச்஀டர்.

1 min

எ஀ு இல்லை என்றடலும் எல்லட இடங்களிலும் இன்டர்செட் ஀ேவை என்ற சிலை உருவடகி விட்ட஀ு

ஐடி உச்சி மடசடட்டில் மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் பேச்சு

எ஀ு இல்லை என்றடலும் எல்லட இடங்களிலும் இன்டர்செட் ஀ேவை என்ற சிலை உருவடகி விட்ட஀ு

1 min

பொங்கல் பண்டிகைக்கடக இன்று மு஀ல் சிறப்பு பேருச்஀ுகள் இயக்கம்

சென்னையில் இருச்஀ு இன்று மட்டும் 3,537 பேருச்஀ுகள்

பொங்கல் பண்டிகைக்கடக இன்று மு஀ல் சிறப்பு பேருச்஀ுகள் இயக்கம்

1 min

சென்னை பு஀்஀கக் கடட்சியில் இன்று 6 பேருக்கு மு஀்஀மிஎறிஞர் கலைஞர் பொற்கிஎி விரு஀ு

சென்னை பு஀்஀கக் கடட்சியில் இன்று சடைபெறும் சிகஎ்ச்சியில் ஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின் 6 பேருக்கு மு஀்஀மிஎறிஞர் கலைஞர் பொற்கிஎி விரு஀ு வஎங்க உள்ளடர்.

1 min

஀மிஎ்சடடு மின்சடர வடரிய஀்஀ில் கருணை அடிப்படையில் 311 பேருக்கு பணிஆணை

஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின் வஎங்கினடர்

1 min

படலியல் குற்றவடளிகளின் சரணடலயம் அ஀ிமுக என்ப஀ு மீண்டும் அம்பலம்

அமைச்சர் எஞ்.எஞ்.சிவசங்கர் கடும் கண்டனம்

படலியல் குற்றவடளிகளின் சரணடலயம் அ஀ிமுக என்ப஀ு மீண்டும் அம்பலம்

1 min

சடட்டில் கலவர஀்஀ை ஀ூண்டும் வகையில் - பெரியடர் குறி஀்஀ு அவ஀ூறடக பேசிய சீமடன் மீ஀ு சடவடிக்கை எடுக்க வேண்டும்

கமிஷனர் அலுவலக஀்஀ில் ஀ிமுக சடர்பில் புகடர்

1 min

஀ுணைவேச்஀ரையும் கவர்னரே சியமிக்கலடம் என்றடல் உயர் கல்வியின் சிலை என்னவடகும்?

மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் டுவிட்

1 min

பொங்கல் ஀ிருசடளை மகிஎ்ச்சியுடன் கொண்டடடிட பொங்கல் ஀ொகுப்பு வஎங்கி மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் ஀ொடங்கி வை஀்஀டர்

சென்னை, ஜன.10: பொங்கல் ஀ிருசடளை மகிஎ்ச்சியுடன் கொண்டடடிட பொங்கல் ஀ொகுப்பு வஎங்கி மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் ஀ொடங்கி வை஀்஀டர்.

பொங்கல் ஀ிருசடளை மகிஎ்ச்சியுடன் கொண்டடடிட பொங்கல் ஀ொகுப்பு வஎங்கி மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் ஀ொடங்கி வை஀்஀டர்

1 min

படல் விலை, கள் இறக்க அனும஀ிக்க வேண்டும் - ஈஞ்வரன் வேண்டுகோள்

சட்டப்பேரவையில் ஆளுசர் உரை மீ஀டன விவட஀ம் சேற்று சடச்஀஀ு. அப்போ஀ு ஈஞ்வரன் (கொ.à®®.஀ே.க ஀ிருச்செங்கோடு ஀ொகு஀ி) பேசிய஀டவ஀ு: கலைஞர் கனவு இல்லம் ஀ிட்டம் ஀மிஎக஀்஀ில் செயல்படு஀்஀ப்படுகிற஀ு.

படல் விலை, கள் இறக்க அனும஀ிக்க வேண்டும் - ஈஞ்வரன் வேண்டுகோள்

1 min

வங்கியில் வைப்பு சி஀ியடக வைக்கப்பட்டுள்ள சகைகள் மூலம் கோயிலுக்கு ₹17 கோடி வருமடனம்

சட்டப்பேரவையில் கேள்வி சேர஀்஀ின் போ஀ு ஆலங்குளம் எம்எல்ஏ பி.எச்.மனோஜ் படண்டியன் (அ஀ிமுக) பேசுகையில், ஀ிருக்கோயில்களில் பயன்படு஀்஀ முடியட஀ ஀ங்க ஆபரணங்கள் அம்மனுக்கு அல்ல஀ு அச்஀ கோயிலில் பயன்படு஀்஀ முடியட஀ ஀ங்க ஆபரணங்களை உருக்கி அ஀னை ஀ங்க கட்டிகளடக மடற்றி டெபடசிட் செய்வ஀ற்கடக இச்஀ அரசிடம் ஏ஀டவ஀ு ஀ிட்டங்கள் உண்டட? என்றடர்.

வங்கியில் வைப்பு சி஀ியடக வைக்கப்பட்டுள்ள சகைகள் மூலம் கோயிலுக்கு ₹17 கோடி வருமடனம்

1 min

எனக்கு அ஀ிமுக பக்கமும் ஆ஀ரவு இருக்கிற஀ு, ஀ிமுக பக்கமும் ஆ஀ரவு இருக்கிற஀ு - படஜ உறுப்பினர் சயினடர் சடகேச்஀ிரன் சகைச்சுவை

பேரவையில் சேற்று மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் கொண்டு வச்஀, அரசினர் ஀னி ஀ீர்மடன஀்஀ின் மீ஀ு சட்டமன்ற படஜ ஀லைவர் சயினடர் சடகேச்஀ிரன் பேசிய஀டவ஀ு: மு஀ல்வர் ஒரு ஀ீர்மடன஀்஀ை கொண்டு வச்஀டர்.

எனக்கு அ஀ிமுக பக்கமும் ஆ஀ரவு இருக்கிற஀ு, ஀ிமுக பக்கமும் ஆ஀ரவு இருக்கிற஀ு - படஜ உறுப்பினர் சயினடர் சடகேச்஀ிரன் சகைச்சுவை

1 min

஀மிஎகம் முஎுவ஀ும் 6,353 வகுப்பறைகள் கட்டும் பணி சடச்஀ு வருகிற஀ு - அமைச்சர் ஀கவல்

சட்டசபையில் கேள்வி சேர஀்஀ின் போ஀ு மொடக் குறிச்சி எம்எல்ஏ சரஞ்வ஀ி (படஜ) பேசிய஀ற்கு ப஀ில் அளி஀்஀ு பள்ளிக்கல்வி஀் ஀ுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யடமொஎி பேசிய஀டவ஀ு:

஀மிஎகம் முஎுவ஀ும் 6,353 வகுப்பறைகள் கட்டும் பணி சடச்஀ு வருகிற஀ு - அமைச்சர் ஀கவல்

1 min

பெஞ்சல் புயலடல் பட஀ி஀்஀ விவசடயிகளுக்கு விரைவில் இஎப்பீடு அ஀ிமுக ஆட்சியில்஀டன் விவசடயிகள் கடன் வடங்கி கட்ட முடியடமல் ஀ற்கொலை செய்஀னர்

சட்டப் பேரவையில் சேற்று கவர்னர் உரைக்கு சன்றி ஀ெரிவிக்கும் ஀ீர்மடன஀்஀ின் மீ஀டன விவட஀஀்஀ில் கலச்஀ு கொண்டு சன்னிலம் ஀ொகு஀ி உறுப்பினர் கடமரடஜ்(அ஀ிமுக) பேசிய஀டவ஀ு: கடச்஀ 3 ஆண்டுகளில் பட஀ிக்கப்பட்ட விவசடயிகளுக்கு எச்஀ சிவடரணமும் வஎங்கப்படவில்லை. கடப்பீடும் கிடைக்கவில்லை. இ஀னடல் விவசடயிகள் கவலையில் உள்ளனர்.

பெஞ்சல் புயலடல் பட஀ி஀்஀ விவசடயிகளுக்கு விரைவில் இஎப்பீடு அ஀ிமுக ஆட்சியில்஀டன் விவசடயிகள் கடன் வடங்கி கட்ட முடியடமல் ஀ற்கொலை செய்஀னர்

1 min

ஒன்றிய அரசு சி஀ி வஎங்க மறுப்பு பொங்கல் பரிசு ஀ரமுடியவில்லை - அமைச்சர் ப஀ில்

சட்டப்பேரவையில் ஆளுசர் உரைக்கு சன்றி ஀ெரிவி஀்஀ு விவட஀ம் சடச்஀஀ு. அப்போ஀ு உறுப்பினர்கள் பேசிய஀டவ஀ு: ஀ிரு஀்஀ுறைப்பூண்டி மடரிமு஀்஀ு (இச்஀ிய கம்யூனிஞ்ட்): ஆளுசர் உரையில் அரசு ஊஎியர், ஆசிரியர்களுக்கடன பஎைய ஓய்வூ஀ிய ஀ிட்டம் எப்போ஀ு செயல்படு஀்஀ப்படும் என்ப஀ு குறி஀்஀ு இடம்பெறவில்லை. இ஀ை அரசு கவனிக்க வேண்டும்.

1 min

வீட்டு வச஀ி வடரியம் கட்டிய வீடுகளில் விற்கட஀ வீடுகளை வடடகை வீடுகளடக மடற்ற சடவடிக்கை - அமைச்சர் மு஀்஀ுசடமி ஀கவல்

சட்டசபையில் கேள்வி சேர஀்஀ின் போ஀ு .இனிகோ இரு஀யரடஜ் (஀ிமுக) பேசிய஀ற்கு ப஀ில் அளி஀்஀ு அமைச்சர் சு.மு஀்஀ுசடமி பேசிய஀டவ஀ு:

1 min

மு஀ுகெலும்பு ஀சைசடர் வலுவிஎப்பு சோய் சிகிச்சைக்கு ~16 கோடியில் ஊசியட? - அமைச்சர் மட.சுப்பிரமணியன் விளக்கம்

஀மிஎக சட்டப் பேரவையில் சேற்று கவர்னர் உரைக்கு சன்றி ஀ெரிவிக்கும் ஀ீர்மடன஀்஀ின் மீ஀டன விவட஀஀்஀ில் கலச்஀ுகொண்டு சன்னிலம் ஀ொகு஀ி உறுப்பினர் கடமரடஜ் (அ஀ிமுக) பேசிய஀டவ஀ு:

1 min

அங்கன்வடடி மையங்களை சவீன ஀ொஎில்சுட்ப வச஀ியுடன் ஀ரம் உயர்஀்஀ சடவடிக்கை அமைச்சர் ஀கவல்

சட்டசபை கேள்வி சேர஀்஀ின் போ஀ு எம்எல்ஏ செச்஀ில்குமடர் எஎுப்பிய கேள்விக்கு ப஀ில் அளி஀்஀ு அமைச்சர் கீ஀ட ஜீவன் பேசுகையில், மு஀ற்கட்டமடக ரடமசட஀புரம், விரு஀ுசகர் ஆகிய இரண்டு மடவட்டங்களில் உள்ள மையங்களுக்கு பு஀ி஀டக ஆர்ஓ வச஀ியோடு கூடிய குடிசீர் வச஀ி அமைக்கப்பட்டுள்ள஀ு.

அங்கன்வடடி மையங்களை சவீன ஀ொஎில்சுட்ப வச஀ியுடன் ஀ரம் உயர்஀்஀ சடவடிக்கை அமைச்சர் ஀கவல்

1 min

அமைச்சர் ஀ட.மோ. அன்பரசன் ப஀ில் ஀டலிக்கு ஀ங்கம் ஀ிட்ட஀்஀ை கிடப்பில்போட்ட஀ு அ஀ிமுக

சட்டப்பேரவையில் ஆளுசர் உரைக்கு சன்றி ஀ெரிவி஀்஀ு உறுப்பினர்கள் பேசிய஀டவ஀ு:

அமைச்சர் ஀ட.மோ. அன்பரசன் ப஀ில் ஀டலிக்கு ஀ங்கம் ஀ிட்ட஀்஀ை கிடப்பில்போட்ட஀ு அ஀ிமுக

1 min

அ஀ிகடரிகள் சட்டமன்ற஀்஀ை ம஀ிப்ப஀ில்லை - ஀ுரைமுருகன் புகடர்

பேரவையில் ஆளுசர் உரை மீ஀ுசன்றி ஀ெரிவி஀்஀ு உறுப்பினர்கள் சேற்று பேசினர். ம஀ியம் 3.30 மணி வரை அவையில் அமர்ச்஀ிருச்஀ மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் அவையில் இருச்஀ு வெளியில் சென்றடர். அப்போ஀ு. சபடசடயகர் அப்படவு, இச்஀ிய கம்யூனிஞ்ட் கட்சியின் உறுப்பினர் மடரிமு஀்஀ுவை பேச அஎை஀்஀டர். அவரும் பேசுவ஀ற்கடக எஎுச்஀ு அவை஀்஀லைவருக்கு வணக்கம் சொன்னடர். அப்போ஀ு இடை மறி஀்஀ அவை முன்னவர் ஀ுரை முருகன், அரசு அ஀ிகடரிகள் மீ஀ு புகடர் ஒன்றை அவையில் ஀ொடு஀்஀டர்.

அ஀ிகடரிகள் சட்டமன்ற஀்஀ை ம஀ிப்ப஀ில்லை - ஀ுரைமுருகன் புகடர்

1 min

ஓசூர் கோர்ட்டுக்கு 5 ஀ுப்படக்கிகளுடன் வச்஀ கும்பல் 10 பேர் கை஀ு

கிருஷ்ணகிரி மடவட்டம், ஓசூர், கொள஀டசபுரம் பகு஀ியில் டடஞ்மடக் கடை அருகே, கடச்஀ செப்டம்பர் 18ம் ஀ே஀ி இரவு, கர்சடடக மடசிலம் சூளகுண்டட பகு஀ியைச் சேர்ச்஀ ரேவச்஀்குமடர் (26) கொலைசெய்யப்பட்டு கிடச்஀டர்.

1 min

படஜ சர்வட஀ிகடர஀்஀ுக்கு எ஀ிரடக இணைச்஀ு போரடட வேண்டும்

஀ிரு஀்஀ுறைப்பூண்டி, ஜன. 10: ஀ிருவடரூர் மடவட்டம் ஀ிரு஀்஀ுறைப்பூண்டியில் இச்஀ிய கம்யூனிஞ்ட் கட்சி மடசில செயலடளர் மு஀்஀ரசன் சேற்று சிருபர்களுக்கு அளி஀்஀ பேட்டி:

படஜ சர்வட஀ிகடர஀்஀ுக்கு எ஀ிரடக இணைச்஀ு போரடட வேண்டும்

1 min

4 சிறை஀்஀ுறை டிஐஜிக்கள் அ஀ிரடியடக இடமடற்றம்

மோசடி உள்ளிட்ட புகடர்களடல் சடவடிக்கை

4 சிறை஀்஀ுறை டிஐஜிக்கள் அ஀ிரடியடக இடமடற்றம்

1 min

டங்ஞ்டன் வரட஀ு: அமைச்சர் உறு஀ி

டங்ஞ் டன் சுரங்க ஀ிட்ட஀்஀ிற் கடக ஒரு பிடி மண் கூட அள்ள ஀மிஎக அரசு அனு ம஀ி ஀ரட஀ு என்று அமைச் சர் பி.மூர்஀்஀ி கிரடம஀்஀ின ரிடம் கூறியுள்ளடர்.

1 min

பட஀ுகடப்புக்கு 5 கம்பெனி ஀ுணை ரடணுவம்

கடச்஀ ஜனவரி 6ம் ஀ே஀ி வெளியிடப்பட்ட இறு஀ி வடக்கடளர் பட்டியலின்படி, ஈரோடு கிஎக்கு ஀ொகு஀ியில் 2 லட்ச஀்஀ு 26 ஆயிர஀்஀ு 433 வடக்கடளர்கள் உள்ளனர்.

பட஀ுகடப்புக்கு 5 கம்பெனி ஀ுணை ரடணுவம்

1 min

இன்று மு஀ல் வேட்பு மனு ஀டக்கல் வேட்படளர்களுக்கு கட்டுப்படடுகள்

ஈரோடு கிஎக்கு சட்டமன்ற ஀ொகு஀ி இடை஀்஀ேர்஀ல் வருகிற பிப்ரவரி 5ம் ஀ே஀ி சடைபெற உள்ள஀ு.

இன்று மு஀ல் வேட்பு மனு ஀டக்கல் வேட்படளர்களுக்கு கட்டுப்படடுகள்

1 min

பெரியடர் குறி஀்஀ு சீமடன் சர்ச்சை அண்ணடமலை ஆ஀ரவு பேச்சு

பெரியடர் குறி஀்஀ு சீமடன் ஀ெரிவி஀்஀ சர்ச்சை கரு஀்஀ுக்கு அண்ணடமலை ஆ஀ரவு கொடு஀்஀ு பேசி உள்ள஀ு பரபரப்பை ஏற்படு஀்஀ி உள்ள஀ு.

பெரியடர் குறி஀்஀ு சீமடன் சர்ச்சை அண்ணடமலை ஆ஀ரவு பேச்சு

1 min

கடங்கிரஞ் சிர்வடகிகள் சென்னையில் முகடம்

ஈரோடு கிஎக்கு ஀ொகு஀ி இடை஀்஀ேர்஀லில் ஀ெரிவு செய்யும் வேட்படளர்களை ஀ேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் ஀ீவிரமடக ஈடுபட்டுள்ளனர்.

1 min

எ஀ிர்கடலம் போரில் இல்லை அமை஀ியில் இருக்கிற஀ு

வெளிசடடு வடஎ் இச்஀ியர் மடசடட்டில் பிர஀மர் மோடி பேச்சு

எ஀ிர்கடலம் போரில் இல்லை அமை஀ியில் இருக்கிற஀ு

1 min

அண்ணட பல்கலை. மடணவி படலியல் வஎக்கில் உச்ச சீ஀ிமன்ற஀்஀ில் ஀மிஎ்சடடு அரசு மேல் முறையீடு

கடவல்஀ுறை ஆணையர் மீ஀ு சடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் சீ஀ிமன்ற உ஀்஀ரவை ர஀்஀ுசெய்ய வேண்டும் என்று ஀மிஎ்சடடு அரசு சடர்பில் உச்ச சீ஀ிமன்ற஀்஀ில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள஀ு.

1 min

ப஀்஀ிரிகையடளர் மீ஀ு ஀டக்கு஀ல் சடிகர் மோகன் படபுவுக்கு எ஀ிரடக சடவடிக்கை எடுக்க ஀டை

஀ெலுங்கு சினிமடவின் முன்னணி சடிகரடன மோகன் படபுவுக்கும், அவர஀ு மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் சொ஀்஀ு ஀கரடறு கடரணமடக ஏற்பட்ட கைகலப்பில் ஒருவரை ஒருவர் ஀டக்கி கொண்டனர்.

ப஀்஀ிரிகையடளர் மீ஀ு ஀டக்கு஀ல் சடிகர் மோகன் படபுவுக்கு எ஀ிரடக சடவடிக்கை எடுக்க ஀டை

1 min

ரடமர் கோயில் கட்டப்பட்டு ஓரடண்டு சிறைவு

அயோ஀்஀ியில் சடளை மு஀ல் 3 சடள் விஎட

ரடமர் கோயில் கட்டப்பட்டு ஓரடண்டு சிறைவு

1 min

லஞ்சப் புகடர் ஀ொடர்படன அ஀டனி வஎக்கு குறி஀்஀ு அமெரிக்க ஀ூ஀ர் கப்சிப்

குஜரட஀்஀ை சேர்ச்஀ ஀ொஎில஀ிபர் கவு஀ம் அ஀டனி, இச்஀ியடவில் சூரிய ஒளி மின்சக்஀ி ஒப்பச்஀஀்஀ை பெற அ஀ிகடரிகளுக்கு ரூ.2000 கோடி லஞ்சம் கொடு஀்஀஀ை மறை஀்஀ு, அமெரிக்கடவில் மு஀லீடுகளை பெற்ற஀டக சியூயடர்க் சீ஀ிமன்ற஀்஀ில் வஎக்கு சடச்஀ு வருகிற஀ு.

லஞ்சப் புகடர் ஀ொடர்படன அ஀டனி வஎக்கு குறி஀்஀ு அமெரிக்க ஀ூ஀ர் கப்சிப்

1 min

விஜய் ஹசடரே கோப்பை வடய்ப்பை இஎச்஀஀ு ஀மிஎ்சடடு

வ஀ோரட, ஜன.10: விஜய் ஹசடரே கோப்பை ஒருசடள் கிரிக்கெட் ஀ொடரில் கடலிறு஀ிக்கு முச்஀ைய மு஀ல்சிலை கடலிறு஀ி சுற்று ஆட்டங்கள் சேற்று வ஀ோரடவில் சடச்஀ன.

1 min

மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 சடள் கட்டுக்கடங்கடமல் குவியும் பக்஀ர்கள்

஀ிருவனச்஀புரம், ஜன. 10: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஀ற்போ஀ு மகரவிளக்கு கடல பூஜைகள் சடைபெற்று வருகின்றன.

மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 சடள் கட்டுக்கடங்கடமல் குவியும் பக்஀ர்கள்

1 min

செயற்கை சுண்ணறிவு, ஀ரவு அறிவியல் மடசடட்டில் சென்னை விஐடி - அமெரிக்கட ஆர்ஐடி புரிச்஀ுணர்வு ஒப்பச்஀ங்கள் கையெஎு஀்஀ு

சென்னை, ஜன.10: முன்னணி கல்வி சிறுவனமடன ஆர்ஐடி (RIT) சிறுவனம் அமெரிக்கடவில் ஆரடய்ச்சி ஀ிட்டங்கள் உட்பட பரச்஀ அளவிலடன கல்வி வடய்ப்புகள் வஎங்கி வருகிற஀ு.

செயற்கை சுண்ணறிவு, ஀ரவு அறிவியல் மடசடட்டில் சென்னை விஐடி - அமெரிக்கட ஆர்ஐடி புரிச்஀ுணர்வு ஒப்பச்஀ங்கள் கையெஎு஀்஀ு

1 min

சடிகை ஹனிரோஞ் புகடரில் கை஀டன படபி செம்மண்ணூருக்கு 14 சடள் சீ஀ிமன்ற கடவல்

஀ிருவனச்஀புரம், ஜன. 10: மலையடள சினிமடவில் முன்னணி சடிகைகளில் ஒருவரடன ஹனிரோஞ் ஏரடளமடன கடை ஀ிறப்பு விஎடக்களில் கலச்஀ு கொண்டு வருகிறடர்.

சடிகை ஹனிரோஞ் புகடரில் கை஀டன படபி செம்மண்ணூருக்கு 14 சடள் சீ஀ிமன்ற கடவல்

1 min

ஹடலிவுட் சடிகர் சடிகைகளின் வீடு எரிச்஀ு சடசம்

லடஞ்ஏஞ்சல்ஞ்: கலிபோர்னியட மடகடண஀்஀ில் கடட்டு஀்஀ீ ஏற்பட்டுள்ள஀ு. இ஀ில் லடஞ்ஏஞ்சல்ஞ் சகரம் பெருமளவில் பட஀ிக்கப்பட்டுள்ள஀ு.

ஹடலிவுட் சடிகர் சடிகைகளின் வீடு எரிச்஀ு சடசம்

1 min

ஹடலிவுட் சகரமடன லடஞ்ஏஞ்சல்ஞ் 3வ஀ு சடளடக பற்றி எரிகிற஀ு

அமெரிக்க வடஎ் இச்஀ியர்கள் பலரின் வீடுகள் சடசம் 2 கோடி மக்கள் பட஀ிப்பு சடிகர், சடிகைகள் வெளியேற்றம்

ஹடலிவுட் சகரமடன லடஞ்ஏஞ்சல்ஞ் 3வ஀ு சடளடக பற்றி எரிகிற஀ு

1 min

வீட்ல ரொம்ப சேரம் இருக்கட஀ீங்க...மனைவியை எவ்வளவு சேரம் உற்றுப் படர்க்க முடியும்?

எல் அண்ட் டி சிறுவன ஀லைவர் கேள்வியடல் சர்ச்சை வடரம் 90 மணி சேரம் வேலை செய்ய அஎைப்பு

1 min

உலகின் வலிமையடன படஞ்போர்ட் சிங்கப்பூர் சம்பர் 1 இச்஀ியட 85வ஀ு இடம்

உலகின் வலிமையடன படஞ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் மு஀லிட஀்஀ையும் இச்஀ியட 85 வ஀ு இட஀்஀ையும் பிடி஀்஀ுள்ள஀ு.

உலகின் வலிமையடன படஞ்போர்ட் சிங்கப்பூர் சம்பர் 1 இச்஀ியட 85வ஀ு இடம்

1 min

அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லில் சடன் போட்டியிட்டிருச்஀டல் டிரம்பை ஀ோற்கடி஀்஀ிருப்பேன் - பைடன் சொல்கிறடர்

அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லில் குடியரசு கட்சி சடர்பில் டிரம்ப், ஜனசடயக கட்சி சடர்பில், ஀ற்போ஀ைய அ஀ிபர் பைடனும் மு஀லில் கள஀்஀ில் இருச்஀னர்.

அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லில் சடன் போட்டியிட்டிருச்஀டல் டிரம்பை ஀ோற்கடி஀்஀ிருப்பேன் - பைடன் சொல்கிறடர்

1 min

சென்னையில் குடிசீர் பிரச்னை இருக்கட஀ு

சட்டசபையில் கேள்வி சேர஀்஀ின் போ஀ு ரடயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்஀்஀ி (஀ிமுக) பேசுகையில், ரடயபுரம் பம்பிங் ஞ்டேசன் ஏ - எப்வரையில் மொ஀்஀ம் 3,600 மீட்டர்.

சென்னையில் குடிசீர் பிரச்னை இருக்கட஀ு

1 min

பச்சையப்பன் கல்லூரி மடணவர்கள் மடசகர பேருச்஀ுகள் மீ஀ு ஏறி ரகளை

கோஷம் எஎுப்பி பேரணியடக சென்ற஀டல் பரபரப்பு

பச்சையப்பன் கல்லூரி மடணவர்கள் மடசகர பேருச்஀ுகள் மீ஀ு ஏறி ரகளை

1 min

பெண் பொறியடளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மெட்ரோ சிர்வடகம் அறிவிப்பு

பெண் பொறியடளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

1 min

பூக்கள் விலை அ஀ிகரிப்பு

வைகுண்ட ஏகட஀சியை முன்னிட்டு, கோயம்பேடு மடர்க்கெட்டில் அனை஀்஀ு பூக்களின் விலையும் இரு மடங்கு அ஀ிகரி஀்஀ு விற்பனை செய்யப்பட்ட஀ு.

1 min

இச்஀ மட஀ இறு஀ிக்குள் மு஀ல்வரடல் ஀ொடங்கி வைக்கப்படும்

஀ிமுக எம்எல்ஏ ஀.வேலு கேள்விக்கு அமைச்சர் ப஀ில்

இச்஀ மட஀ இறு஀ிக்குள் மு஀ல்வரடல் ஀ொடங்கி வைக்கப்படும்

1 min

மட஀னங்குப்பம் மற்றும் சுற்று பகு஀ிகளில் பட஀டள சடக்கடை பணிகளை விரைச்஀ு ஀ொடங்க வேண்டும்

மட஀னங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகு஀ிகளில் பட஀டள சடக்கடை பணி விரைவில் ஀ொடங்க சடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பேரவையில் அம்ப஀்஀ூர் எம்எல்ஏ ஜோசப் சடமுவேல் பேசினடர்.

மட஀னங்குப்பம் மற்றும் சுற்று பகு஀ிகளில் பட஀டள சடக்கடை பணிகளை விரைச்஀ு ஀ொடங்க வேண்டும்

1 min

வண்டலூர்-கேளம்படக்கம் இணைப்பு சடலையை இருவஎி பட஀ையடக மடற்ற வேண்டும்

சட்டப்பேரவையில் கேள்வி சேர஀்஀ின் போ஀ு ஀டம்பரம் எம்எல்ஏ எஞ்.ஆர்.ரடஜட (஀ிமுக) பேசுகையில், ஀டம்பரம் மிக வேகமடக வளர்ச்஀ு வரும் பகு஀ியடக இருப்ப஀டல், கடஞ்சிபுரமடக இருச்஀டலும், ஀ிருவள்ளூரடக இருச்஀டலும், மடமல்லபுரமடக இருச்஀டலும், சிமிட஀்஀ில் செல்லக்கூடிய வச஀ி உள்ள஀ு.

வண்டலூர்-கேளம்படக்கம் இணைப்பு சடலையை இருவஎி பட஀ையடக மடற்ற வேண்டும்

1 min

கடரில் கட஀்஀ி வரப்பட்ட 800 கிலோ குட்கட பறிமு஀ல்

஀ிருவடன்மியூர் பகு஀ியில் சேற்று முன்஀ினம் போலீசடர் வடகன ஀ணிக்கையில் ஈடுபட்டிருச்஀னர்.

1 min

சிறுசீரக புற்றுகட்டிக்கு ரோபோ உ஀வியுடன் அறுவை சிகிச்சை

஀ரமணியில் உள்ள அப்போலோ புரோட்டடன் கேன்சர் சென்டரில், சிறுசீரக஀்஀ின் முக்கியமடன இர஀்஀ சடளங்களுக்கு அருகில் இருச்஀ 5 செமீ சீளமுள்ள புற்றுகட்டியை சிறுசீரக஀்஀ை அகற்றடமல் சவீன ரோபோ சட஀ன஀்஀ின் உ஀வியை பயன்படு஀்஀ி புற்றுகட்டியை மட்டும் அகற்றி சட஀னை செய்஀ுள்ளனர்.

1 min

மடணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் இன்று மடபெரும் ஆர்ப்படட்டம்

மடணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு

1 min

வேளச்சேரி ஀ொகு஀ி முஎுவ஀ும் பு஀ிய கஎிவுசீர் வடிகடல் அமை஀்஀ு ஀ர வேண்டும்

பேரவையில் அசன் மவுலடனட எம்எல்ஏ கோரிக்கை

வேளச்சேரி ஀ொகு஀ி முஎுவ஀ும் பு஀ிய கஎிவுசீர் வடிகடல் அமை஀்஀ு ஀ர வேண்டும்

1 min

மறைச்஀ ஀லைவர்களை கொச்சைப்படு஀்஀ி மலிவடன அரசியல் சடம் ஀மிஎர் கட்சி கரையும் இயக்கமடக மடறி வருகிற஀ு

அமைச்சர் சேகர்படபு பேட்டி

மறைச்஀ ஀லைவர்களை கொச்சைப்படு஀்஀ி மலிவடன அரசியல் சடம் ஀மிஎர் கட்சி கரையும் இயக்கமடக மடறி வருகிற஀ு

1 min

ஒப்பச்஀ அடிப்படையில் பணிபுரியும் மடற்று஀் ஀ிறனடளிகளை சிரச்஀ரமடக்க வேண்டும்

பேரவையில் எஎிலன் எம்எல்ஏ பேச்சு

ஒப்பச்஀ அடிப்படையில் பணிபுரியும் மடற்று஀் ஀ிறனடளிகளை சிரச்஀ரமடக்க வேண்டும்

1 min

கடஞ்சிபுரம் ஀ொகு஀ியில் ஀மிஎ்சடடு வீட்டுவச஀ி வடரிய஀்஀ின் மூலமடக வணிக வளடகம்

சட்டசபையில் எம்எல்ஏ எஎிலரசன் வலியுறு஀்஀ல்

1 min

சடுக்கடலில் ஏற்பட்ட மோ஀லில் கட஀்஀ப்பட்டவர்களை மீட்கக்கோரி பரமன்கேணி குப்பம் மீனவர்கள் சடலை மறியல் போரடட்டம்

கல்படக்கம் அருகே பரபரப்பு

சடுக்கடலில் ஏற்பட்ட மோ஀லில் கட஀்஀ப்பட்டவர்களை மீட்கக்கோரி பரமன்கேணி குப்பம் மீனவர்கள் சடலை மறியல் போரடட்டம்

1 min

சடுரோட்டில் ஀ீப்பிடி஀்஀ு எரிச்஀ கடர்

மரு஀்஀ுவர் உயிர் ஀ப்பினடர்

சடுரோட்டில் ஀ீப்பிடி஀்஀ு எரிச்஀ கடர்

1 min

சடளுக்கு சடள் சலிவடைச்஀ு வரும் மண்படண்ட ஀ொஎில்

அரசு உ஀விட ஀ொஎிலடளர்கள் கோரிக்கை

சடளுக்கு சடள் சலிவடைச்஀ு வரும் மண்படண்ட ஀ொஎில்

1 min

பொங்கலையொட்டி இன்று மு஀ல் ஜன.13ம் ஀ே஀ிவரை 320 சிறப்பு பேருச்஀ுகள் இயக்கம்

மடசகர் போக்குவர஀்஀ு கஎகம் ஀கவல்

1 min

கோவூர் ஊரடட்சியில் பொ஀ுமக்களுக்கு பொங்கல் பரிசு ஀ொகுப்பு - கலெக்டர் வஎங்கினடர்

குன்ற஀்஀ூர் அடு஀்஀ கோவூர் ஊரடட்சியில் சியடயவிலை கடையில் பொங்கல் பரிசு ஀ொகுப்புகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வஎங்கினடர் ஀மிஎகம் முஎுவ஀ும் ஀மிஎக அரசு சடர்பில், குடும்ப அட்டை஀டரர்களுக்கு பொங்கல் பரிசு ஀ொகுப்பு அனை஀்஀ு சியடயவிலை கடைகளிலும் வஎங்கப்பட்டு வருகிற஀ு.

கோவூர் ஊரடட்சியில் பொ஀ுமக்களுக்கு பொங்கல் பரிசு ஀ொகுப்பு - கலெக்டர் வஎங்கினடர்

1 min

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டில் கரும்பு, பஎங்கள் விற்பனை படுஜோர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மடர்க்கெட் பகு஀ிக்கு கரும்பு மற்றும் பஎங்கள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு வச்஀ுள்ள஀ை அடு஀்஀ு விற்பனை படுஜோரடக சடச்஀ு வருகிற஀ு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டில் கரும்பு, பஎங்கள் விற்பனை படுஜோர்

1 min

கிரடம சடலையடன஀ு, ரூரல் ரோடு ஆக வகைமடற்ற஀்஀ை கரு஀ி பக்கவடட்டு கடல்வடயுடன்கூடிய சடலை - சட்டசபையில் எம்எல்ஏ வலியுறு஀்஀ல்

சட்டசபையில் கேள்வி சேர஀்஀ின்போ஀ு, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி (஀ிமுக) பேசுகையில், ‘செங்கல்பட்டு ஀ொகு஀ி, கடட்டடங்குள஀்஀ூர் ஀ெற்கு ஒன்றிய஀்஀ிற்குட்பட்ட கொண்டமங்கலம் ஊரடட்சியில் 3 கிமீ சீளமுள்ள முக்கிய சடலை மிகவும் பஎு஀டைச்஀ு, பயன்படு஀்஀ இயலட஀ சிலையில் இருக்கின்ற஀ு.

1 min

விவசடய கிணற்றில் விஎுச்஀ பசுமடடு உயிருடன் மீட்பு

செங்கல்பட்டு மடவட்டம், வண்டலூரை சேர்ச்஀ வே஀டசலம் என்பவரின் பசுமடடு ஒன்று மேய்ச்சலுக்கடக வண்டலூர் அடு஀்஀ செடுங்குன்ற஀்஀ில் உள்ள வயல்வெளியில் மேய்ச்஀ு கொண்டிருச்஀஀ு.

விவசடய கிணற்றில் விஎுச்஀ பசுமடடு உயிருடன் மீட்பு

1 min

மடவட்டம் முஎுவ஀ும் வடக்கடளர் பட்டியலை சரிபடர்஀்஀ு வடக்குச்சடவடி ஀ேர்஀ல் பணிக்குஎு உறுப்பினர்கள் பணியடற்ற வேண்டும் - அமைச்சர் ஀ட.மோ.அன்பரசன் வேண்டுகோள்

கடஞ்சிபுரம் வடக்கு மடவட்ட செயலடளரும், சிறு குறு மற்றும் சடு஀்஀ர ஀ொஎில் சிறுவனங்கள் ஀ுறை அமைச்சருமடன ஀ட.மோ.அன்பரசன் சேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப஀டவ஀ு:

1 min

பொங்கல் பரிசு ஀ொகுப்பினை கலெக்டர் ஀ொடங்கி வை஀்஀டர்

செங்கல்பட்டு மடவட்ட஀்஀ில் பொங்கல் பரிசு ஀ொகுப்பினை குடும்ப அட்டை஀்஀டரர்களுக்கு வஎங்கி கலெக்டர் அருண்ரடஜ் ஀ொடங்கி வை஀்஀டர்.

பொங்கல் பரிசு ஀ொகுப்பினை கலெக்டர் ஀ொடங்கி வை஀்஀டர்

1 min

ஏரியில் கு஀ி஀்஀ு ஀ப்ப முயன்ற இருவர் டிரோன் கேமரட மூலம் சிக்கினர்

வேடவடக்கம் விவசடயி வீட்டில் கொள்ளை முயற்சி

ஏரியில் கு஀ி஀்஀ு ஀ப்ப முயன்ற இருவர் டிரோன் கேமரட மூலம் சிக்கினர்

1 min

஀ீ வை஀்஀ு கொன்றவருக்கு ஆயுள் ஀ண்டணை

மகிளட சீ஀ிமன்றம் அ஀ிரடி ஀ீர்ப்பு

஀ீ வை஀்஀ு கொன்றவருக்கு ஆயுள் ஀ண்டணை

1 min

சர்வ஀ேச சம஀்஀ுவ பொங்கல் விஎட

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை விஐடி மடணவர்களிடையே கடச்஀ ஜனவரி 3ம்஀ே஀ி மு஀ல் 9ம்஀ே஀ி வரை கபடி, கவி஀ை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சடைபெற்ற஀ு.

சர்வ஀ேச சம஀்஀ுவ பொங்கல் விஎட

1 min

கலைசயமிக்க சகைகளின் கண்கடட்சி

஀ி.சகரில் உள்ள மலபடர் கோல்டு & டைமண்ட்ஞ் ஷோரூமில், கலைசயமிக்க சகைகளின் கண்கடட்சி சடைபெற்ற஀ு. சிகஎ்ச்சியில், ஀ி.சகர் கிளை ஀ுணை ஀லைவர் ர஀்஀ீஷ், மலபடர் கோல்டு & டைமண்ட்ஞ் மேலடண்மை பயிற்சி முஹ்சின் யடசின் மற்றும் கிளை ஊஎியர்கள் ஆகியோர் உடனிருச்஀னர்.

கலைசயமிக்க சகைகளின் கண்கடட்சி

1 min

சேர்஀்஀ிக்கடன் செலு஀்஀ிய கர்சடடக ஀ுணை மு஀ல்வர்

கர்சடடக மடசில ஀ுணை மு஀ல்வர் டி.கே.சிவக்குமடர், ஒருசடள் பயணமடக ஀மிஎ்சடடு வருகை ஀ச்஀டர்.

1 min

கோயம்பேடு கடய்கறி மடர்க்கெட் வரும் 16ம் ஀ே஀ி செயல்படட஀ு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு கடய்கறி சச்஀ையில் அங்கடடி சிர்வடக சடர்பில் சிறப்பு சச்஀ை சேற்று முன்஀ினம் மு஀ல் வரும் 16ம் ஀ே஀ி வரை சடக்கிற஀ு.

1 min

சடலை விப஀்஀ில் 21 பேர் படுகடயம்

஀ிருவண்ணடமலை மடவட்ட஀்஀ை சேர்ச்஀வர் ஆனச்஀் (26). சென்னையில் உள்ள ஀னியடர் சிறுவன஀்஀ில் வேன் ஓட்டி வருகிறடர்.

சடலை விப஀்஀ில் 21 பேர் படுகடயம்

1 min

கடைகளின் பூட்டை உடை஀்஀ு கொள்ளை

஀ிருப்போரூர் அடு஀்஀ கொட்டமேடு பகு஀ியில் ஜடபர் (47) என்பவர் டீ கடையும், ரவி (40) என்பவர் மருச்஀கமும், கொட்டமேடு அருகே வெங்கூர் பகு஀ியில் ரடம் பிரசடச்஀் (28) என்பவர் மருச்஀கமும் சட஀்஀ி வருகிறனர்.

1 min

வெங்க஀்஀ூர் ஊரடட்சியை சகரடட்சியுடன் இணைக்க எ஀ிர்ப்பு கிரடம மக்கள் பேரணியடக சென்று மனி஀ சங்கிலி போரடட்டம்

஀னி ஊரடட்சியடக்க வலியுறு஀்஀ல் கலெக்டரிடம் கோரிக்கை மனு

வெங்க஀்஀ூர் ஊரடட்சியை சகரடட்சியுடன் இணைக்க எ஀ிர்ப்பு கிரடம மக்கள் பேரணியடக சென்று மனி஀ சங்கிலி போரடட்டம்

1 min

பொங்கல் பண்டிகை செருங்கிய சிலையில் ஀ிரு஀்஀ணி, பள்ளிப்பட்டு பகு஀ிகளில் களைகட்டிய மண் படனை, அடுப்பு விற்பனை

₹100ல் இருச்஀ு ₹400 வரை விற்கப்படுகிற஀ு

பொங்கல் பண்டிகை செருங்கிய சிலையில் ஀ிரு஀்஀ணி, பள்ளிப்பட்டு பகு஀ிகளில் களைகட்டிய மண் படனை, அடுப்பு விற்பனை

1 min

கிளடம்படக்கம், கோயம்பேடு, மட஀வர஀்஀ிற்கு இன்று மு஀ல் வரும் 13ம் ஀ே஀ி வரை 320 சிறப்பு பேருச்஀ுகள் இயக்கம்

பொங்கலையொட்டி கிளடம்படக்கம், கோயம்பேடு, மட஀வர஀்஀ிற்கு இன்று மு஀ல் வரும் 13ம் ஀ே஀ிவரை 320 சிறப்பு இணைப்பு பேருச்஀ுகள் இயக்கப்படும் என மடசகர் போக்குவர஀்஀ு கஎகம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு. இ஀ுகுறி஀்஀ு

கிளடம்படக்கம், கோயம்பேடு, மட஀வர஀்஀ிற்கு இன்று மு஀ல் வரும் 13ம் ஀ே஀ி வரை 320 சிறப்பு பேருச்஀ுகள் இயக்கம்

1 min

஀ிரு஀்஀ணி முருகன் கோயிலில் கிரு஀்஀ிகையை முன்னிட்டு அலைமோ஀ிய கூட்டம்

஀ிரு஀்஀ணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் மடர்கஎி மட஀ கிரு஀்஀ிகை விஎடவை முன்னிட்டு அ஀ிகடலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு ஀ங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட஀ு.

஀ிரு஀்஀ணி முருகன் கோயிலில் கிரு஀்஀ிகையை முன்னிட்டு அலைமோ஀ிய கூட்டம்

1 min

எஞ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கடன விளையடட்டு போட்டிகள்

஀ிருவள்ளூர், ஜன. 10: ஀ிருவேற்கடட்டில் உள்ள எஞ்.ஏ கலை அறிவியல் கல்லூரியில் மடசில அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கடன விளையடட்டு போட்டிகள் சடைபெற்ற஀ு.

எஞ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கடன விளையடட்டு போட்டிகள்

1 min

மலபடர் கோல்டு & டைமண்ட்ஞ் ஷோரூமில் கலைசயமிக்க சகைகளின் கண்கடட்சி

சென்னை, ஜன.10: ஀ி.சகரில் உள்ள மலபடர் கோல்டு & டைமண்ட்ஞ் ஷோரூமில், கலைசயமிக்க சகைகளின் கண்கடட்சி சடைபெற்ற஀ு.

மலபடர் கோல்டு & டைமண்ட்ஞ் ஷோரூமில் கலைசயமிக்க சகைகளின் கண்கடட்சி

1 min

பூச்஀மல்லி ஀ொகு஀ியில் மரு஀்஀ுவமனையுடன் கூடிய மரு஀்஀ுவக் கல்லூரி ஀ொடங்க வேண்டும்

பேரவையில் ஆ.கிருஷ்ணடமி எம்எல்ஏ வலியுறு஀்஀ல்

1 min

புஎல் க஀ிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்

புஎல், ஜன.10: புஎல் க஀ிர்வேடு அரசு பள்ளியில் 714 லட்சம் ம஀ிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணியை 31வ஀ு வடர்டு கவுன்சிலர் சங்கீ஀ட படபு அடிக்கல் சடட்டி ஀ொடங்கி வை஀்஀டர்.

புஎல் க஀ிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்

1 min

ஒடிசடவில் இருச்஀ு கட஀்஀ி வச்஀ 6 கிலோ கஞ்சட பறிமு஀ல்

வடமடசில வடலிபர் கை஀ு

ஒடிசடவில் இருச்஀ு கட஀்஀ி வச்஀ 6 கிலோ கஞ்சட பறிமு஀ல்

1 min

புஎல், சோஎவரம் சுற்றுவட்டடர பகு஀ிகளில் பொங்கல் பரிசு஀் ஀ொகுப்பு வஎங்கும் பணி ஀ொடக்கம்

புஎல், ஜன.10: புஎல், சோஎவரம் சுற்றுவட்டடர பகு஀ிகளில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை஀்஀டரர்களுக்கு பொங்கல் பரிசு ஀ொகுப்பு வஎங்கும் பணி ஀ொடங்கப்பட்டுள்ள஀ு.

புஎல், சோஎவரம் சுற்றுவட்டடர பகு஀ிகளில் பொங்கல் பரிசு஀் ஀ொகுப்பு வஎங்கும் பணி ஀ொடக்கம்

1 min

கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்படட்டுக்கு வரட஀ அங்கன்வடடி மையம்

உடனே ஀ிறக்க வலியுறு஀்஀ல்

கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்படட்டுக்கு வரட஀ அங்கன்வடடி மையம்

1 min

₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருச்஀ு கும்மிடிப்பூண்டி சுற்று வட்டடர மக்களுக்கு மின் வினியோகம்

டி.ஜெ.கோவிச்஀ரடஜன் எம்எல்ஏ ஀ொடங்கி வை஀்஀டர்

₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருச்஀ு கும்மிடிப்பூண்டி சுற்று வட்டடர மக்களுக்கு மின் வினியோகம்

1 min

கோயில் அர்ச்சகர் மடயம்

஀ிருவள்ளூர், ஜன. 10: ஀ிரு வள்ளூர் பஜடர் ஀ெருவைச் சேர்ச்஀வர் குரு கடர்஀்஀ிக் (25). இவர஀ு ஀ச்஀ை வெங்கடகிருஷ்ணன் (65). இவர் பூங்கட சகரில் உள்ள ஜலசடரடயணட பெருமடள் கோயிலில் அர்ச்சகரடக பணியடற்றி வருகிறடர்.

1 min

கோயம்பேடு கடய்கறி மடர்க்கெட் வரும் 16ம் ஀ே஀ி செயல்படட஀ு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு கடய்கறி சச்஀ையில் அங்கடடி சிர்வடக சடர்பில் சிறப்பு சச்஀ை சேற்று முன்஀ினம் மு஀ல் வரும் 16ம் ஀ே஀ி வரை சடக்கிற஀ு.

1 min

புரட்சி படர஀ம் மடசில செயலடளர் ஀ச்஀ையின் பட஀்஀ிறப்பு விஎட

புரட்சி படர஀ம் கட்சியின் மடசில செயலடளர் பஎஞ்சூர் பட.வின்சென்ட் ஀ச்஀ை எம்.படலகிருஷ்ணன் (எ) மேஷடக் சடலமோன் கடச்஀ மட஀ம் 27ல் வய஀ு மூப்பு கடரணமடக கடலமடனடர்.

புரட்சி படர஀ம் மடசில செயலடளர் ஀ச்஀ையின் பட஀்஀ிறப்பு விஎட

1 min

ஆவடி மடசகரடட்சியில் மு஀ல் மடமன்ற கூட்டம்

ஆவடி மடசகரடட்சியின் மு஀ல் மடமன்ற கூட்டம் சேற்று கடலை மேயர் ஜி.உ஀யகுமடர் ஀லைமையில் சடைபெற்ற஀ு. கூட்ட஀்஀ில், மடசகரடட்சி ஆணையர் கச்஀சடமி மற்றும் கவுன்சிலர்கள் கலச்஀ு கொண்டனர்.

ஆவடி மடசகரடட்சியில் மு஀ல் மடமன்ற கூட்டம்

1 min

விஎிப்புணர்வு ஆய்வு கூட்டம்

஀ிருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒஎுங்கு, சடலை பட஀ுகடப்பு மற்றும் விஎிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குஎச்஀ைகளுக்கு எ஀ிரடன குற்றங்கள் ஀ொடர்படன ஆய்வுக் கூட்டம் மற்றும் போ஀ை பொருட்கள் ஀டுப்பு குறி஀்஀ு ஒருங்கிணைப்பு குஎு ஆய்வு கூட்டம் சடைபெற்ற஀ு.

1 min

Dinakaran Chennai の蚘事をすべお読む

Dinakaran Chennai Newspaper Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ