يحاولGOLD- Free

Dinakaran Chennai  Cover - February 23, 2025 Edition
Gold Icon

Dinakaran Chennai - February 23, 2025Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinakaran Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $14.99

1 سنة$149.99

$12/ شهر

(OR)

اشترك فقط في Dinakaran Chennai

سنة واحدة $20.99

شراء هذه القضية $0.99

هدية Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

February 23, 2025

₹10,000 கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்

ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் திட்டங்கள் தொடரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

2 mins

மாநில அரசின் அதிகாரம் பறிப்பு|

மும்மொழி கல்விக் கொள்கை சர்ச்சைக்கு இடையில் ஒன்றிய அரசின் அடுத்த நடவடிக்கை

மாநில அரசின் அதிகாரம் பறிப்பு|

1 min

திருவள்ளுவர் கோயிலில் குடமுழுக்கு

திருப்பணிகள் அனைத்தும் முடிந்து இந்த ஆண்டிற்குள் திருவள்ளுவர் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

திருவள்ளுவர் கோயிலில் குடமுழுக்கு

1 min

அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

'செட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1 min

ஒன்றிய அரசின் அத்துமீறலை முறியடிக்க வேண்டும்

அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா? எனவும் கேள்வி

2 mins

ஓசூரில் பதுங்கியிருந்த நக்சலைட் தலைவன் கைது

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

ஓசூரில் பதுங்கியிருந்த நக்சலைட் தலைவன் கைது

1 min

அறத்தின் வழி நின்று நீதி நிலைநாட்ட வேண்டும்

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

அறத்தின் வழி நின்று நீதி நிலைநாட்ட வேண்டும்

1 min

தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி?

புதுச்சேரி முதல்வர் பேட்டி

தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி?

1 min

சுரங்கம் தோண்டும் பணியில் மண் சரிந்து 8 பேர் சிக்கினர்

தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்து 8 பேர் சிக்கினர்.

சுரங்கம் தோண்டும் பணியில் மண் சரிந்து 8 பேர் சிக்கினர்

1 min

மகாகும்பமேளாவில் இதுவரை 60 கோடி பேர் புனித நீராடினர்

கும்பமேளாவில் மகா இதுவரை இல்லாத வகையில் 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மகாகும்பமேளாவில் இதுவரை 60 கோடி பேர் புனித நீராடினர்

1 min

கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும்

சிபிஎஸ்இ பள்ளி தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லை என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் செயல் என கல்வியாளர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.

1 min

3 நாள் மவுன விரதம் இருந்தார் சமந்தா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது, பாலிவுட் டில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.

3 நாள் மவுன விரதம் இருந்தார் சமந்தா

1 min

ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 351 ரன் குவித்தது.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

1 min

கறுப்பின ராணுவ அதிகாரி நீக்கம்

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் கறுப்பின உயர் அதிகாரி சார்லஸ் கியூ பிரவுன் ஜூனியரை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

கறுப்பின ராணுவ அதிகாரி நீக்கம்

1 min

சக்திகாந்ததாசுக்கு புதிய பதவி

பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக நியமனம்

சக்திகாந்ததாசுக்கு புதிய பதவி

1 min

மெரினாவில் தீவிர தூய்மைப்பணி

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மெரினாவில் தீவிர தூய்மைப்பணி

1 min

ரெட்டேரி ஏரி புனரமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு

ஜூனில் முழுமையாக முடிக்க திட்டம் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

ரெட்டேரி ஏரி புனரமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு

1 min

திருமணமான 5 மாதங்களில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

சாவில் மர்மம் இருப்பதாக கர்ப்பிணி மனைவி புகார்

திருமணமான 5 மாதங்களில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

1 min

மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

1 min

கைதான வாலிபருக்கு 7 நாள் போலீஸ் காவல்

பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கைதான வாலிபருக்கு 7 நாள் போலீஸ் காவல்

1 min

₹50 லட்சம் மதிப்புள்ள தங்கம் வைர நகைகள், கார், பைக் பறிமுதல்

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகர், புஞ்சை அரசன்தாங்கல், வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழ் ஒட்டிவாக்கம், ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, திருட்டு, கொள்ளை ஆகியவைகளில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

₹50 லட்சம் மதிப்புள்ள தங்கம் வைர நகைகள், கார், பைக் பறிமுதல்

1 min

சாலையோர பள்ளங்களால் விபத்து பகுதியான பஞ்சை அரசன்தாங்கல்

வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்

சாலையோர பள்ளங்களால் விபத்து பகுதியான பஞ்சை அரசன்தாங்கல்

1 min

தமிழில் பேசுவது அவமானம் இல்லை அதுதான் நம்முடைய அடையாளம்

கம்பன் கழக தலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு

தமிழில் பேசுவது அவமானம் இல்லை அதுதான் நம்முடைய அடையாளம்

1 min

வீடுகளில் கோலமிட்டு திமுகவினர் எதிர்ப்பு

கல்வி திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை தமிழ்நாடு அரசுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்ததோடு, அந்த நிதியை பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டது.

வீடுகளில் கோலமிட்டு திமுகவினர் எதிர்ப்பு

1 min

₹1.81 கோடி மதிப்பீட்டில் இலவச டயாலிசிஸ் மையம்

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தனர்

₹1.81 கோடி மதிப்பீட்டில் இலவச டயாலிசிஸ் மையம்

2 mins

ஆய்வு பணியில் ரயில் மோதி முதுநிலை பொறியாளர் பலி

மற்றொரு ஊழியர் படுகாயம்

ஆய்வு பணியில் ரயில் மோதி முதுநிலை பொறியாளர் பலி

1 min

வீரராகவ பெருமாள் கோயிலில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில், சிறுவாபுரி பால சுப்பிரமணியம் கோயில் ஆகிய கோயில் வளாகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள குளங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min

20 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை உடனடியாக சீரமைப்பு

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலை, கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் அடுத்த சில நிமிடங்களிலேயே சீரமைக்கும் பணி தொடங்கியது.

20 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை உடனடியாக சீரமைப்பு

1 min

பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு உதவி

டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு உதவி

1 min

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம்

அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம்

1 min

விசைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், மாஞ்சேரிப்பேட்டை, புச்சி ரெட்டிப்பள்ளி, வங்கனூர், அத்தி ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min

ஆவடி மாநகராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி

அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி மாநகராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி

1 min

قراءة كل الأخبار من Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

الناشر: KAL publications private Ltd

فئة: Newspaper

لغة: Tamil

تكرار: Daily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر