

Dinamani Puducherry - March 30, 2025

Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Puducherry
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 30, 2025
தங்கம் விலை பவுன் ரூ.66,880
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,880-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min
மியான்மர் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த உயிரிழப்பு
மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினார் அமித் ஷா
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது; சரியான நேரம் வரும்போது, அது குறித்து அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
நூறு நாள் வேலைத் திட்ட நிதி தாமதம்: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 4,034 கோடி நிதி விடுவிக்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக நிதியை வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சு: அதிபர் டிரம்ப் திருப்தி
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டார்.
1 min
புதுச்சேரியில் 22 காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்
புதுச்சேரியில் 22 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
நிதித் துறை ஊழியர்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து
புதுவை மாநிலத்தில் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவுள்ளதால் நிதித் துறை ஊழியர்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min
அதிமுகவினர் திண்ணை பிரசாரம்
கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி ஊராட்சி ஒன்றியம், வல்லம் படுகை ஊராட்சியில் திண்ணை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
10 பேரை கடித்து குதறிய வெறிநாய்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது.
1 min
கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயார்: கடலூர் ஆட்சியர்
கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
1 min
ஸ்ரீநந்தனார் கோயிலில் பாலாலயம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ம.ஆதனூர் ஸ்ரீநந்தனார் கோயிலில் பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ரயில் நிலையத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் 24 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர் (படம்).
1 min
புதுதில்லியில் போராட்டம் நடத்த சமூகநல அமைப்புகள் முடிவு
புதுவைக்கு மாநில அந்தஸ்து மத்திய அரசு வழங்கக் கோரி புதுதில்லியில் போராட்டம் நடத்துவது என சமூக நல அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
1 min
மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், குருவித்துறையில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
நுகர்வோர் ஆணைய மக்கள் மன்றத்தில் 5 மனுக்களுக்கு உடனடி சமரசத் தீர்வு
புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற குறை தீர் கூட்டத்தில் 5 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் இருபெரும் விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் இந்திய பொறியாளர் நிறுவன மாணவர் அமைப்பின் சார்பில், உலக பொறியாளர் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் என இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி பவள விழா
சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு ரூ.5.42 கோடி மானியம்
புதுவை அரசின் வேளாண் துறை சார்பில் காரைக்கால் பகுதி நெல் சாகுபடி விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் ரூ.5.42 கோடியை முதல்வர் என்.ரங்கசாமி சனிக்கிழமை வழங்கினார் (படம்).
1 min
மிதிவண்டி குழு பசுமைப் பயணம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மிதி வண்டி குழுவின் 44-ஆவது பசுமைப் பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்திய குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
அரசுப் பள்ளி ஆண்டு விழா
நெய்வேலி, மார்ச் 29: கடலூர் மாவட்டம், வடலூர் அடுத்த கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
சிதம்பரம் அருகே உள்ள சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மத்திய அரசின் மரம் வளர்த்தல் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
பாஜகவிடம் உறுதி பெறத் தயாரா?: இபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு கேள்வி
நீட் தேர்வை ரத்து செய்வதால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கூறத் தயாரா என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசைதிருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
சிஎஸ்கே அணி தோல்வியை கேலி செய்தவர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
சென்னையில் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை கிண்டல் செய்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
கூட்டணி ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும்
புதுக்கோட்டை, மார்ச் 29: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.
1 min
லஞ்சம்: இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக இரு தலைமைக் காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாடு: சீமான் வலியுறுத்தல்
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
கடலூரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 பேர் கைது
கடலூரில் பாழடைந்த கட்டடத்திலிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில், 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை பிரதமருடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
நீட் தேர்வு அச்சம்: மாணவி தற்கொலை
நீட் தேர்வு தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
தவறு செய்தவன் நீ...
இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார், ‘இலானும் கெடும்’ என்கிறான் வள்ளுவப் பேராசான். அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் அரசன், தவறு செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது, ‘நீ செய்வது பிழை என்று இடித்துரைப்பதற்கு அவனுக்கும் துணை வேண்டும்.
1 min
திறனாய்வில் தனித்தடம் பதித்த தி.க.சி!
மிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. ரசனைப் பூர்வமான திறனாய்வுக்கு அது வகை செய்ததோடு, கம்பனின் படைப்புத் திறனையும் இதர உலக மகாகவிகளின் ஆற்றலை ஒப்பிட்டு, ஒப்பியல் திறனாய்வை அவர் வளர்த்தார்.
2 mins
தமிழகத்தில் 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் அர.சக்கரபாணி
தமிழகத்தில் இதுவரையில் 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி.
1 min
அமித் ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்தார்.
1 min
பொதுத் தேர்வு பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
பொதுத் தேர்வுப் பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
இளைஞர்கள் கனவை நனவாக்கி உயர இதுவே பொற்காலம்
இளைஞர்கள் தங்களது கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
1 min
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறைந்துள்ளன
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு
தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பிரதமர் மோடி இன்று நாகபுரி பயணம்
ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறார்
1 min
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யும்
வயநாட்டில் பிரியங்கா காந்தி
1 min
சாகர் திட்டத்தின் கீழ் 44 வெளிநாட்டு வீரர்களுக்குப் பயிற்சி
இந்திய கடற்படையின் 'சாகர்' திட்டத்தின் கீழ் 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கடற்படை சார்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
1 min
நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாகும்: அமித் ஷா உறுதி
'அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், அயோத்தி ராமர் கோயில் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதைப் போல நாட்டில் பொது சிவில் சட்டத்தையும் அமலாக்குவோம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறினார்.
1 min
பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்
பாஜக அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பர்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.
1 min
லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகார்
கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா சனிக்கிழமை விமர்சித்தார்.
1 min
தவறான செய்திகளுக்குப் பதிலளிக்க வழிகாட்டுதல்: மகாராஷ்டிர அரசு வெளியீடு
மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஊடகத்தில் வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
1 min
வி.கே.பாண்டியன் மனைவி விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஒப்புதல்
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருக்கமான உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர்.கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றியுள்ள பாஜக அரசு
'மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது' என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
1 min
நிதிசாரா துறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்
நிதிசாரா துறை களில் ஒழுங்காற்று நடைமுறை சீர்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக் கொலை; 11 பேர் பெண்கள்
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 பேர் பெண்கள்.
1 min
விடை பெற்றார் சரத் கமல்
இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சனிக்கிழமை விடை பெற்றார்.
1 min
சாய் சுதர்ஷன் அதிரடி: குஜராத் 196/8
மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் அதி ரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 196/8 ரன்களைக் குவித்தது.
1 min
இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யும் ஜெர்மனி நிறுவனம்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரசாயன நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: ஜப்பான் இணைக்கு பட்டம்
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜப்பான் இணை பட்டம் வென்றது.
1 min
உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு தென்னாப்பிரிக்கா
5-ஆவது இடத்தில் இந்தியா
1 min
100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோ?
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும்-செக் குடியரசின் டீன் ஏஜ் வீரர் ஜேக்குப் மென்ஸிக்கும் மோதுகின்றனர். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 100-ஆவது பட்டத்தை ஜோகோவிச் வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min
ராஜஸ்தானுடன் இன்று மோதுகிறது சென்னை
சொந்த மண்ணில் தோற்ற அதிர்ச்சியில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
1 min
ஆட்சிக் கவிழ்ப்பு' சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு
வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1 min
கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சர்ச்சை பேச்சு: டென்மார்க் கண்டனம்
டென்மார்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
1 min
சென்னை உள்பட 11 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர்
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.
1 min
காவல், தீயணைப்புத் துறைகளுக்கு புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
மொழியின் பெயரால் நாட்டை துண்டாக்காதீர்கள்
ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
2 mins
கவனத்தை ஈர்க்கும் இளம் வீரர்கள்...
லகம் முழுவதும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பையும், ஈர்ப்பையும் பெற்றுள்ள 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் நிகழாண்டு இளம் நட்சத்திரங்கள் களமிறங்கி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றனர்.
2 mins
தியாகிகளின் நினைவாக உதிரம் கொடுத்தோம்...
முத்தமிட்டவர்களில் முதன்மையானவர் பகத் சிங். அவரது 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மார்ச் 23-இல் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாம்களில், 2,100 பேர் ரத்த தானம் செய்தனர்.
1 min
புலி வருது.. புலி வருது..
ட்டுப்புறக் கலைகளில் புலியாட்டம் முக்கியமானதாகும். புலி வேடமிட்டு மனிதர்களால் ஆடப்படும் இந்தக் கலை யில் மஞ்சள், வரிப் போல கருப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுகளால் உடலில் பூசிக் கொள்வர். இதனுடன் காது, வால் போன்றவை யும் பொருத்தப்படும். பண்டைய தமிழ் மரபிலிருந்து இந்தப் புலியாட்டம் தெருக்கூத்துக் கலையில் ஒரு பகுதியாக உள்ளது.
1 min
செவிலியர்களுக்கு வரப்போகுது யோகம்..!
பி.எஸ்சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது என்கிறார் ஜெர்மானிய மொழியைக் கற்பிக்கும் பயிற்சியாளர் மெர்சி.
1 min
Dinamani Puducherry Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only