Kungumam Doctor - October 16, 2023
Kungumam Doctor - October 16, 2023
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Kungumam Doctor
1 Year $4.99
Buy this issue $0.99
In this issue
கல்லீரல் அழற்சி...
கல்லிரல் காப்போம்...அழற்சியைத் தடுப்போம்!
கல்லீரல் அழற்சியை அல்லது வீக்கத்தைக் கல்லீரல் அழற்சி நோய் என்று அழைக்கிறோம். இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினாலும் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறி களுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இரு வகையான கல்லீரல் அழற்சி நோய் உண்டு: குறைந்த கால அளவினது மற்றும் நீடித்தது.
1 min
பச்சிளங் குழந்தை சுவாச தவிப்பு நிலை...
என்ன செய்ய வேண்டும்?
1 min
அதிகாலையில் கண் விழிக்க!
வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.
1 min
முதுகெலும்பைப் பாதுகாப்போடு!
நம் உடல் இயக்கத்துக்கு ஆதாரமான ஒன்று, முது கெலும்பு. ஆனால், இன்றைய காலச் சூழலாலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்களாலும் வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் அவதிப்படும் ஒரு விஷயம் முதுகுவலிதான்.
1 min
மன அழுத்தம் முதல் ஆட்டிசம் வரை...தீர்வு...PYTMS சிகிச்சை!
நம் உடலின் அத்தனை இயக்கங்களுக்கும் மூளைதான் மூலகாரணி. மூளை செயல் பாட்டில் சிறிது மாறுதல் உண்டானாலும் நம் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகளில் நிச்சயம் குறைபாடுகளோ, குழப்பங்களோ உண்டாகும். பசி முதல் பயம் வரை என அனைத்துக்கும் மூளைதான் அடிப்படை என்பதாலேயே எப்படிப்பட்ட விபத்துகள் நடந்தாலும் முதலில் தலையில் ஏதேனும் அடிப்பட்டுள்ளதா என மருத்துவர்கள் ஆராய்வார்கள்.
1 min
யானையை வம்பிழுக்கும் சிம்மம்
அளவான பயிற்சியும் சரியான பயிற்சியும்...
1 min
பெண்கள் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
குடும்பத்தில் உள்ள அனைவ ரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒருவீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
1 min
மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் உதிரப்போக்கு தீர்வு என்ன?
இறுதி மாதவிடாய்ப் பருவத்தை அடைந்தபிறகு மாதவிடாய்த் தொல்லைகள் இல்லாமல் ‘நிம்மதியாக இருக்கலாம் என்று அர்த்தம் இல்லை. சிலருக்கு இந்த நிம்மதி தொலைகிறது. ஆம், சுமாராகப் பத்தில் ஒரு பெண்மணிக்கு இந்தப் பிரச்னை வருகிறது. மாதவிடாய் நின்ற ஒருவருக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது கவலைக்குரிய விஷயம். மாதவிடாய் நின்று ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
1 min
முடத்தை அகற்றும் முடக்கற்றான் கீரை!
இந்தியா, சீனா, இலங்கை மற்றும் எகிப்து போன்ற நாடுகள் கீரைகளை மூலிகை தாவரமாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தியுள்ளன. காரணம் இக்கீரைகள் தான்கொண்டுள்ள மூலக்கூறுகளின் காரணமாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த கீரைகளில் ஒன்றுதான் முடக்கற்றான் கீரை.
1 min
சிறுநீரகக் கற்கள் அறிகுறிகள்!
சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறு நீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
1 min
Kungumam Doctor Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Health
Language: Tamil
Frequency: Fortnightly
Kungumam Doctor is a health magazine that offers health, nutrition, sex and fitness advice to everyone. Tamilnadu's No. 1 health magazine, Kungumam Doctor is the most authoritative guide for people who want to be proactive about their health. It empowers readers to make healthy decisions and lifestyle changes not just in the doctor's clinic, but in the supermarket, at the gym, in the bedroom and the garden.
It is a true encyclopaedia of groundbreaking medical research, symptoms, diagnosis, prevention, wellbeing & workout mantras. Stay fit and healthy with a regular dose of kungumam Doctor!
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only