Kanmani - February 07, 2024Add to Favorites

Kanmani - February 07, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Kanmani

1 Year $13.99

Save 73%

Buy this issue $0.99

Gift Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 07, 2024

புளூ ஸ்டார்

சாதி பாகுபாடுகளை கடந்து கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் போராட்டம் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

புளூ ஸ்டார்

1 min

இயற்கை நம் வாழ்க்கையின் அங்கம்!- மிருணாள் தாக்கூர்

பாலிவுட்டில் இருந்து இறக்குமதியான நடிகை மிருணாள் தாக்கூர், எக்கச்சக்க படங்களில் கலக்குவார் என்று எதிர் பார்த்தால்... ஆள் சத்தமில்லாமல் இருக்கிறார்.

இயற்கை நம் வாழ்க்கையின் அங்கம்!- மிருணாள் தாக்கூர்

1 min

8 வருடத்திற்கு ஒரு காதல்...சோயப் - சானியா கல்யாணம் கவிழ்ந்த கதை!

‘எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சிக்கோ, நீ எந்த எட்டில் இப்போ இருக்க தெரிஞ்சிக்கோ...' என்று வைரமுத்து எழுதி எஸ்.பி. பாடி, ரஜினி வாயசைத்த பாட்டு யாருக்கு பொருந்துதோ இல்லையோ...அந்த எட்டு, எட்டு வாழ்க்கை தத்துவம் இங்கிருந்து எங்கேயோ தாலைவில் உள்ள சோயப் மாலிக்குக்கு பொருந்திப்போனது.

8 வருடத்திற்கு ஒரு காதல்...சோயப் - சானியா கல்யாணம் கவிழ்ந்த கதை!

1 min

அதிகரிக்கும் துரித உணவு விற்பனை..பெருகும் நோய்கள்!

புரதம், வைட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத வகையில் உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று தேசிய சத்துணவுக் கழகம் வரையறுத்துள்ளது.

அதிகரிக்கும் துரித உணவு விற்பனை..பெருகும் நோய்கள்!

1 min

இப்படிக்கு மனைவி!

சென்னை துரைப் பாக்கம்....அதிகாலை முடிந்து கதிரவன் எழத் தயாராகும் காலைப் பொழுது...கீழ் வானத்தில் ஆரஞ்சு வண்ணப் போர்வையை உதறி சோம்பல் முறித்தான் சூரிய புத்திரன்...ஆனாலும் கூட அன்றைய கணக்கு வழக்குப் புத்தகத்தை மறக்காமல் கையில் எடுத்துக் கொண்டான்....

இப்படிக்கு மனைவி!

1 min

இன்றைய ஹீரோயின்களுக்கு பெருசா கிடைக்கிறதில்லை!-ரேகா

80'களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ரேகா, திருமணத்துக்கு பின் சின்னத் திரையில் கவனம் செலுத்தினாலும், அவ்வப்போது சினிமாவிலும் தலைகாட்டி வந்தார்.

இன்றைய ஹீரோயின்களுக்கு பெருசா கிடைக்கிறதில்லை!-ரேகா

1 min

வாட்ஸ்அப் 7 வித மோசடிகள்?

சமூக வலைத்தளத்தில் கையடக்க பேசிக்கு கச்சி தமாக இருக்கும் ஒரே ஆப் 'வாட்ஸ் ஆப்' என்பதால், எங்கேயும் எப்போதும் அதன் பயன்பாடு இருந்து கொண்டேயிருக்கிறது. தகவல் பரிமாற்றத்துக்கு எளிமையாக இருக்கும் அந்த வாட்ஸ் ஆப் மூலம் தவறுகள் எளிதில் நடக்கின்றன என்று காவல்துறை எச்சரிக்கிறது. அதுவும் லோக்கல் போலீஸ். அல்ல, ஒன்றிய போலீஸ்.

வாட்ஸ்அப் 7 வித மோசடிகள்?

1 min

ரசிகர்களை என் பக்கம் இழுக்க வேண்டும்!-நிவேதிதா சதீஷ்

''நாம் எதையாவது வெளிப்படுத்தும் போது இந்த பிரபஞ்சமானது நமக்கு ஏதாவது ஒரு வழியை காட்டும். அது தற்செயலானது அல்லது கடின உழைப்பின் விளைவு என்று எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற தருணம் கேப்டன் மில்லரில் ஒரு கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது\" என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார், நிவேதிதா சதீஷ்.

ரசிகர்களை என் பக்கம் இழுக்க வேண்டும்!-நிவேதிதா சதீஷ்

1 min

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி...

கடந்த சில நாட்களில் குழந்தை வரம் வேண்டி நிற்கும் இரு வேறு தம்பதியினரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. முதல் தம்பதியை எதேச்சையாக சந்தித்தேன். உறவினரின் மருத்துவப் பரிசோதனைக்காக வேறொரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன், அங்கு பணிபுரியும் செவிலியர்களில் ஒருவர் தயக்கத்துடன் என்னிடம் பேசினார்.

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி...

1 min

நடிப்பில் இருந்து ஒதுங்க வேண்டியதுதான்!

500 ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.' -இது சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த ரஜினியின் கருத்து.

நடிப்பில் இருந்து ஒதுங்க வேண்டியதுதான்!

1 min

Read all stories from {{magazineName}}

Kanmani Magazine Description:

PublisherMalai Murasu

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyWeekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View all