Penmani - March 2023
Penmani - March 2023
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Penmani
1 Year $3.99
Save 66%
Buy this issue $0.99
In this issue
March 2023
செல்லப் பிராணிக்கும் ஒரு கோயில்!
வடநாட்டில் துர்க்கை மீது எப்படி பயம் உண்டோ அப்படியே சிவனின் ஒரு அம்சமும், துர்க்கையின் கணவருமான பைரவருக்கும் ஒரு பக்தி கலந்த பயம் உண்டு. இந்த பைரவரின் வாகனம் நாய்.
1 min
மாசி மகமும், ராம நவமியும்...!
தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாசி மாதம் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறது!
1 min
சூரியனால் பூமிக்கு ஆபத்தா?
சூரியினின் ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்து அதன் மேற்புறத் தில் சுற்றி வருகிறது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
1 min
மின் வேதியியல் பொறியியல் படிப்பு!
வேதியியல் பொறியியல் எனும் கெமிக்கல் எஞ்சீனியரிங் என்பது வேறு, மின் வேதியியல் பொறியியல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1 min
அன்னதானத்தில் சிறந்த தர்மஸ்தலா!
பார்ப்பதற்கும், உணர்வதற்கும், அனுபவிக்கவும் ஏதுவான ஒன்று தான் சுற்றுலா. பச்சை கம்பளங்கள் படர்ந்து கிடக்கும் மலைத் தொடர்கள், அருவிகள், கோட்டைகள் என்று சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் மனதளவில் மகிழ்சி அடைகின்றனர்.
1 min
யாதுமாகி நின்றாய்!
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா.. என்று மகாகவியுடன் உரக்கக் குரல் கொடுத்து பெண் எனும் சக்தியை சிம்மாசனத்தில் வைத்துப் பாராட்ட ஒரு நாள் போதுமா?
1 min
சமூக ஆர்வலர் 'டிராபிக்’ ராமசாமி பயன்படுத்திய ஆயுதங்கள்!
'ஐ எம் ஃபார் தி பப்ளிக்' என்ற தாரக மந்திரத்துடன் 87 வயதுவரை போராட்டக் களத்தில் மிக உறுதியாக நின்றவர் டிராபிக் ராமசாமி.
1 min
இந்தியாவின் விந்தையான ரயில் நிலையங்கள்!
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்களில் ஒன்றாக இந்திய ரயில்வே விளங்கி வருகிறது. விந்தையான இந்திய ரயில் நிலையங்கள் பற்றிய சுவாரசயமான தகவல்கள்.
1 min
Penmani Magazine Description:
Publisher: Malai Murasu
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only