OMM Saravanabava - November 2020
OMM Saravanabava - November 2020
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to OMM Saravanabava
1 Year $4.99
Save 58%
Buy this issue $0.99
In this issue
பிணி தீர்க்கும் மாமருத்துவர்!,நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்! பிரம்மிப்பூட்டும் தொடர்! - 2,நவம்பர் மாத ராசி பலன்கள் ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்,நவகிரக தோஷம் போக்கும் நவ நரசிம்மர் தலங்கள்!-ரெ.ஸ்ரீராம்
தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை!
'பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை; அருளில்லாருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். பொருளை அருளோடு பெறவேண்டும்.
1 min
நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!
பெரியவடவாடி கிராமத்தில் வாழ்ந்த காளிங்கராயர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள் தற்போது நடுக்காட்டு அம்மன் என்னும் பெயரில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். இவளுடன் ஆறு சகோதரிகள் பிறந்தனர்.
1 min
பிணி தீர்க்கும் மாமருத்துவர்!
ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020
1 min
அதிசயப் பிறவி அக்க மகாதேவி!
ஆழ்ந்த பக்தர்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இருந்த னர்; இருக்கின்றனர்.
1 min
ஸ்ரீசைலம்
ஸ்ரீசைல மல்லிகார்ஜுனத் தலம் 12 ஜோதிலிங்கத் தலங்களுள் ஒன்று ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்திலுள்ள தலமாகும். இது அர்ஜுனன் தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்ற தலமாகும். பூலோகக் கயிலாயமாகவும் கருதப்படுகிறது இந்த தலத்தை தரிசிப்போர் மோட்சம் அடைவர்.
1 min
தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!
கொரோனாவின் பாதிப்பு, இழப்பு, இறப்பென எண்ணிக்கை உச்சம் தொடுகிறது. இப்போதும்கூட தமிழக மக்கள் பெரும்பாலானோரிடம் பயம் என்பது சற்றும் இல்லை. இது மிக ஆறுதலான விஷயம். பயம் என்பது பேய்க் குணமாகும். தைரியம், தன்னம்பிக்கை என்பது கடவுள் குணமாகும். நாம் எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் நமது நல்வாழ்வு இருக்கும்.
1 min
குமார ஞானதந்திரம்!
கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!
1 min
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு :
1 min
நூலைப் போல சேலை!
இதிகாசங்களுள் வரும் கிளைக் கதைகள் சுவாரசியமானவை. அவற்றுள் ஒன்று....
1 min
மணவாழ்வு, மனை யோகம் தரும் மணக்கோல முருகன்!
ஒருவர் மகிழ்வுடன் வாழ நல்ல இல்வாழ்க்கைத் துணையும், தொல்லையற்ற சொந்த இல்லமும் அவசியம். ஜோதிட ரீதியாக நிலத்துக்குக்காரகன் செவ்வாய். திருமண ஷயத்திலும் செவ்வாயின் பங்கு முக்கியமானது. இந்த செவ்வாய்க்கு அதிதேவதை முருகப் பருமானே! எனவே, முருகனை வணங்க நல்ல மணவாழ்வும், மனையோகமும் அமைவது எண்ணம் எனலாம்.
1 min
மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...
தாளச்சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.
1 min
கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு!
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி கல்வெட்டு ஒன்றும், வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஒரே கோவில் வளாகத்துள் கண்டறியப்பட்டன.
1 min
விநாயகரும் ஒளவையாரும்!
மனிதர்கள் அனைவருக்குமே, குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்தான். அதனால்தான் குழந்தை தெய்வமான விநாயகரை அனைவருக்கும் பிடிக்கிறது.
1 min
கண்ணன் திருவமுது
மிதிலைமன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி திருமால் எடுத்த மச்சாவதாரத்தை விளக்கியபின், கூர்மாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலா னார்.
1 min
பாபாவின் அற்புதங்கள்!
அன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும் பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாகபாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும் பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம்.
1 min
வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!
இந்தியாவிலுள்ள பழமையான பத்ரகாளி ஆலயங்களுள் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி ஆலயம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. அனுமான் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவில் இது இருக்கிறது.
1 min
நவம்பர் மாத ராசி பலன்கள்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் பெற்றாலும் ஆட்சிபெற்ற புதனோடு இருப்பதால், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார உயர்வு, புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும்.
1 min
கண்ணதாசர் லீலாசுகர்!
மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் 22 என ஸ்ரீமத் பாகவதம் சொல்லும். நாம் பரவலாக அறிந்தது தசாவதாரங்கள். அதனுள் கல்கி அவதாரம் கலியுகம் முடியும் சமயமே நிகழும். ராமகிருஷ்ண அவதாரங்களே அதிகம் வணங்கப்படுபவை.
1 min
OMM Saravanabava Magazine Description:
Publisher: Nakkheeran Publications
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Monthly
OMM Saravanabava ஓம் சரவணபவ : OMM SARAVANA BAVA is a spiritual magazine which covers divine and spiritual things in various places in India and abroad. Spiritual oriented people are often anxious to buy this magazine, because of its special supplement which is very useful and divine. It is a monthly periodical.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only